og பிறந்த மண் கிறினார் சபாரத்தினம். அழகியநம்பி பிரமநாயகத்தைப் பற்றி அவரிடம் விசாரித்தான்
'அவரைத் தாக்குப் போட்டுவிட்டார்கள். அவருடைய கடை இருந்த இடத்தில் இப்போது ஒரு கசாப்புக் கடை இருக்கிறது"-என்றார் சபாரத்தினம்.
"கசாப்புக் கடை வைப்பதற்கு அது முற்றிலும்
ப்ொருத்தமான இட்ம்தான்."-அவன் சொல்லிவிட்டுச் சிரித் தான். லில்லி, மேரி, வோட்ஹவுஸ் தம்பதி-ஆகியோ கூரப்பற்றி விசாரித்தபோது, அதற்குப் பின்பு தாம் அவர் கனைச் சந்திக்கவே நேர்வில்லை" - என்று அவர் தெரி வித்தார். .
ஊருக்கு வந்தபின் தன் வாழ்க்கையில் நடந்த முக்கிய T೯೯ நிகழ்ச்சிகள்ை அவருக்குத் தொகுத்துச் சொன்னான். எல்லாவத்ஆைம் கேட்டுவிட்டு, “ஏதேது! நீங்கள் பெரிய அகர சாதத்தின் சாதித்திருக்கிறீர்கள் போலிருக்கிறது. கன்ட்டால் ஆக்ப்பாக இருக்கிறது எனக்கு'-என்றார் சப்ாத்தினம். . .
நான் சாதிக்கவில்லை; சபாரத்தினம் எனக்குள்ளே ஒரு வெறி, ஒரு முரண்டு.-சதா என்னைத் தாண்டிக் கொண்டே இருந்தது, நிஜன்த்ததை நிறைவேற்றிவிட வேண்டுமென்று எங்கிருத்தோ ஒரு பிடிவாதம் என் உன்னித்தை ஆக்கிர்ழித்துக் கொண்டு என் கைகளை உழைக்கச் செய்தது:இன்போது நினைத்தால் எனக்கே ஆச்சரியமாக இருக்கிந்து தான் தானா இவ்வளவும் செய் தேன்?" என்று என் மேல்ேயே எனக்குச் சந்தேகமாக
"ஒவ்ஆொரு மனிதனுக்குத்ளும் இப்படி ஒரு சிறு பெயர்
இக்கத்தர்ன் இருக்கிந்து, எப்போதாவது அது ஒளிகாட்டி
கேற்றி பெறுகிறது.-ான்றார். சபாரத்தினம்,