பக்கம்:பிறந்த மண்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 33

இப்புடிடில் ஒரு மனிதன் கருமியாக இருக்க முடியுமா? கூட வந்தவனிடம் பொங் சோல்லிவிட்டுப் போய்த் இன் வயிற்றை நிரப்பிக் கொள்ள வேண்டும் என்ற அளவித்து அற்பத்தனமான் மனிதனைப் பின்பற்றிவா. நான் செல்லு

கிறேன்?-என்று எண்ணியபோது அவனுடைய உணர்வு.

குழறியது. தண்ணிரில் நீந்தத் தெரியாமல் தத்தளித் கின்றவன் எது கையில் சிக்கினாலும் அதையே ஆதாரமாக எண்ணிப் பற்றிக் கொள்வது போல பிரமநாயகத்தின் கருமித்தனத்தை எண்ணிக் கொதித்த அவன் மனம் அனக்குத் தானாகவே ஒர் ஆறுதலைத் தேடிக்கொண்டது. 'இரண்டு பேரும் ஒரே சமயத்தில் ஒட்டலுக்குப் போனால் சாமான்களைப் பார்த்துக்கொள்ள ஆளில்லைய்ே என் றெண்ணித்தான் பிரமநாயகம் முதலில் போயிருப்பார். திரும்பிவந்து தன்னிடம் பணம் கொடுத்துக் சாப்பிடி. ஆப்புவாங். என்ன இருந்தாலும் நன்றாக ஆராயாமல் ஒரு மனிதரைப் பற்றி, நாமாகத் தவறு. எண்ணிக் ன்ேனக் கூட்ாது-என்று எண்ணித் தற்காலிகடினை பெர்லுமையை ஒ ற்படுத்திக் கொண்டான் அழகிய நம்பி, . மீன்வாடை, கடல் தண்ணீரின் முடை நாற்றம் எல்ல: வற்றையும் சகித்துக்கொண்டு அழகியதம்பி நின்றான். அவனுடைய கண்கள் ஒட்டலின் வாசலையே பார்த்துத் கோண்டிருந்தன. அரைமணி நேரத்திற்குப் பிறகு ஏப்பம் விட்டுக்கொண்டே வாயில் வெற்றிலைச் சிவப்பு வினங்க ஒட்டவிலிருந்து வெளியேறி அவன் இருந்த இடத்தை நோக்கி வந்தார் பிரமநாயகம். அவருக்குத் தெரியும் படியாக நேருக்கு நேர் அவர் வருகிற திசையை எதிர்த்துப்

பார்த்துக்கொண்டிருந்த அழகியநம்பி, அவர் ஏதாவது

நினைத்துக் கொள்ளப் போகிறாரே என்று பார்வையை வேறுபுறம் திருப்பினான். அந்தப் பயம், தயக்கம் இவற் தில் எதுவுமே தன்னிடம் இருக்கக் கூடாதென்றுதான் அவன் எண்ணினான். ஆனால் அவை அவனிடeே ஐத் இருந்து சமயா சமயங்களில் வெளிப்பட்டுத் தொலைத்தின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/37&oldid=596678" இலிருந்து மீள்விக்கப்பட்டது