பக்கம்:பிறந்த மண்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ខ្ញុំ பிறந்த மண்

படுவதற்கான முதல் மணியை அடித்தார்கள். கப்பலின் சங்கு ஒவித்தது. வழியனுப்புவதற்காக வந்திருத்தவர்கள். ஒவ்வொருவராகக் கீழே இறங்கினர். நஷ்கரம் விற்க்கப் பட்டுக் கப்பல் கடலில் நகர்த்தது. ஆகிய அக்பி கரைப் பக்கமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுடைய பிறந்த மண்சிறிது சிறிதாகப் பின்னுக்கு தகர்த்தது.

3. ஐந்து உள்ளங்கன்

அழ:தம்பி து:ன் துக்குடியில் பிரமநாயகத்தோடு கப்ப

வேதிய நாள் இரவில் அவனுடைய Eரில் ஐந்து உள்ளங்கள் ஒயர்மல் அவனைப் பற்றிய சிந்தனையிலேயே

மூழ்கியிருந்தன. ஐந்து பேருடைய சிந்தனைகளும், ஐந்து விதங்களில் ஐந்து வேறுபட். தனித்தனி கோணங்களிலே அமைந்திருந்தன. -

அழகியநம்பியின் வீட்டில் அவனைப் பத்துமாதம் அம்ந்து பெற்றெடுத்த தாய் கோரைப்பாயில் உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தாள். அவளுடைய மனத்தில்தான் எத்தனை எத்தனை விதம்ான எண்ணங்கள், கனவுகள், முத்துகின்றன. -

குறிஞ்சியூர்-அதுதான் அந்த ஊரின் பெயர்-மண்ணில் காலை வைத்து அந்த அம்மாளின் வாழ்க்கை நாற்பதுக்கும் மேற்பட்ட வருடங்களைக் கழித்துவிட்டது. பிறந்த மண் திருநெல்வேலி. ஆனால், பிறந்த விட்டு வகையில் உறவினர் என்று குறிப்பிட்டுச் சொல்லிக் கொள்ளும்படியாக அங்கே யாரும் இல்லை. கணவனுக்கு முந்திக்கொண்டு கமங்கலி யாகப் போய்ச் சேர்ந்துவிடவேண்டுமென்று அவளுடைய மனத்தில் எண்ணியிருந்தாள். ஆனால், கணவன் அவனை ஆத்திக்கொண்டு போய்விட்டான். வயது வந்த ஒரு ப்ெண், iயது வந்த ஒரு பிள்ளை-இருவரையும் குடும்பத்தின் சக்திக்கு மீறின் கடனையும் அவன் பொறுப்பில் வைத்து விட்டுப் போயிருத்தான் கணவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/40&oldid=596684" இலிருந்து மீள்விக்கப்பட்டது