பக்கம்:பிறந்த மண்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீர். பார்த்தசாரதி - 3%

அழயேநம்பி படிப்பு அரைகுறைவாக நின்றுவிட்டது.

ஒரு வேலையும் இல்லாமல் ஊரோடு விட்டுத் திண்ணையில்

உட்கார்ந்து கொண்டிருந்தால் முடிவுமா? கலியாணத்திற்கு

ஒரு பெண் காத்துக் கொண்டிருக்கிறாள். அடைக்கவேண். டிய கடன்களுக்கும் குறைவில்லை. நல்ல வேளையாகப்

பிரமநாயகம் வந்து சேர்ந்தார். அவரோடு அக்கரைச்

சீமைக்கு அனுப்பியாயிற்று. இன்னும் சில வருஷங்களுக்கு

அவன் முகத்தைக்கூட பார்க்கமுடியாது. நானும் இந்தப்

பெண்ணும் எப்படித்தான் தனியாகக் காலந்தள்ளப்

போகிறோமேர்? சும்மா உட்கார்ந்து கொண்டிருந்தாலும்

ஆண் பிள்ளை வீட்டுக்கு ஒர் அழகுதான், அவன் போய்

அரைநாள்க.ட இன்னும் முழுதாகக் கழியவில்லை. அதற்

குள்ளேயே இங்கே வெறிச்ச்ென்து ஆகிவிட்டதே வீடு முழு

வதும் நிறைந்திருந்த கலகலப்பான பொருள் ஒன்று

திடீரென்று இல்லாமலோ, கான்ாமலோ போய்விட்டாற்

போன்ற உண்ர்ச்சி ஏன் ஏற்படுகிறது: இன்றைக்கே இப்படி

இருக்கிறதே! இன்னும் எதனை நாட்கள்; எத்தனை

மாதங்கள், எத்தனை வருடங்கன் அவன் முகத்தில் விழிக்

காமல் கழிக்கவேண்டுமோ? அவன் கம்பாதித்து உருப்பட வேண்டிய குடும்பம் இது. - .

"இந்தப் பெண் வள்ளியம்மையை ஏதாவது தல்ல இடமாகப் பார்த்துக் கட்டிக் கொடுக்கவேண்டும். வயதாகி விட்டது. கன்னி கழியாமல் எத்தனை நாட்கள்தான் விட் டில் வைத்துக் கொண்டிருப்பது? அவனுக்கும்தான் என்ன, வயதாகவில்லையா? ஏதோ நாலைந்து வருடிக் அக்கரைச் சீமையில் ஒடியாடி நாலு காசு சேர்த்துக் கொண்டு திரும் பினானானால் கடன்களைத் தீர்த்துவிட்டு இத்தக் கல்வா னங்களையும் முடிக்கலாம். அதற்கப்புறத்தான் . இத்தக் கும்ேபம் ஒரு வழிக்கு வரும் எனக்கு திம்மதி சத்படும். அந்ாவற்றுக்கும் அழகியநம்பியை தம்பித்தான் இன்க் கிறேன். அவனால் ஆளாக வேண்டிய குடும்பம் இது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/41&oldid=596686" இலிருந்து மீள்விக்கப்பட்டது