பக்கம்:பிறந்த மண்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

赫 - விக்இன் "பிரமநாயதம் முன்னே&க்க சேட்டு, சிக்கணம் என்று கண்டிப்பாக இருக்கிதன், ! - - எப்.டிப் புழகப் போகிறானே? இது புட்டுக் கோபித்துக் கொண்டு ஒ:இந்து விடாமல் இருக்க வேண்டும், விவரம் தெரிந்த பிள்ளைதான், அப்படியெல் ஐக்.லும்புக்குப் போய்க் காரீயத்தைக் கெடுத்துக் கொள் இவன் இல்லை. குடும்பக் கஷ்டம் தெரிந்தபிள்ளை.அடக்க இக்கழாக நடிந்துகொண்டு சிந்தாமல்சிதறர்மல் முன்னுக்கு வத்துகிஇஆான். பார்க்கலாம், எல்லாம் போகப் போகத் இாஇ இடிகிகிறது’-உடலில் இலேசாக உறுத்தும் கோரைப் இன்க்ண்ேடு. கொண்டே பெருமூச்சுவிட்டாள் அழகிய ஐம்பியின் அன்னை. உறக்கம் வரவில்லை. திரும்பத் திரும்ப மகனைப் பற்றிய நினைவுகள் அவள் மனத்தில் வட்டமிட லாயின. 'பாவம்! புதினொரு மன்னிக்குச் சாப்பிட்டுவிட்டுப் போனது. இரண்டாம் வேளைக்கு எங்கே சாப்பிட்டானோ? கப்பலில் சாப்பாடு கிடைக்குமோ. கிடைக்காதோ? இந்தப் பிரம்நாயகம் திடுதிடுவென்று வந்து குதிக்கப் போகிறார். ஒன்று நான் கண்டேனா இல்லையானால், ஆரஅமர ஏதா வது பவதாரம் செய்து கட்டிக்கொடுத்திருக்கலாம்.இத்தனை தாழிகைகளுக்குக் கப்பலில் போய்க்கொண்டிருப்பான். புதி தாகப் போகிறவர்களுக்குக் கப்பலின் ஆட்டம் ஒத்துக் கொள்ளாமல் வயிற்றைக் குமட்டி வாந்தி எடுக்கும் என்று சொல்வார்களே ஐயோ, இவன் ஏதாவது வ்ாந்தி எடுத்துக் விஷ்டப்படுகிறானோ என்னவோ? செளக்கியமாக வந்து ன்ேத்தேன்' என்று.இவன் கைப்படக் கடிதம் வந்துசேர்ந்த்ா இன்தி எனக்கு நிம்மதி இல்லை, அந்தத் தாயின் சிந்த ண்ைடின் பெருமூச்சும், இரவும் வள்ர்ந்துகொண்டே இருந்

தன. அவற்றுக்கு முடிவுதான் எது?

அழகானதொரு பூங்கொடி நெளிந்து கிட்ப்பதுபோலப்

யடுக்கையில் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள் அழகிய இந்தியின் தங்கை வள்ளியம்மை, தாக்கத்தில் அவள் சிரித் இக் கொண்டிருந்த்ாள். செம்பவழத் துண்டங்கள் போன்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/42&oldid=596688" இலிருந்து மீள்விக்கப்பட்டது