பக்கம்:பிறந்த மண்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ பார்த்தசாரதி 德懋

அன்ை உதடுகள் பூட்டு நெகிழ்ந்து புன்னகை செய்து கொண்டிருந்தன. அண்ணனின் எதிர்காலத்தைப் பற்றிக் கனவு கண்டுகொண்டிருந்தாள் அந்தப் புெண்.

‘அழகியநம்பி கொழும்பிலிருந்து பெரும் பணக்கார ாைகத் திரும்பி வருகிறான். வள்ளியற்ணுக்குப் பட்டுப் 'புட்ைவைகளும்.துணி மணி நகைகளும் வாங்கிக் குறிக் கிறான். த்ங்கைய்ைமடியில் தூக்கி வைத்துக் கொஞ்ச்ர்த குறையாகக் கொண்டாடுகிறான். ஊரெல்லாம் அவன் 'பெருமைதான் ப்ேசப்படுகிறது. குடும்பக் கடன்கனை எல்லாம் அடைத்துவிட்டான். பழைய கால மாதிரியில் சிறித்ாக இருந்த மச்சு வீட்டைச் செப்பனிட்டு அந்கிய, பெரிய மாடி வீடிாக ஆக்கிவிட்டான். ஒத்தியிலும், சட்டின் பேரிலும் அடைபட்டிருந்த பூர்விக நிலங்களை எல்லாம் புண்ம் கொடுத்து மீட்டுச் சொந்தமாக்கிக் கொண்டான். 'குறிஞ்சியூர் அவனுக்குத் தனிப்பட்ட செல்வாக்கும் மரியா கித்யும் அளிக்கின்றது. கொழும்பு ஐயா"வீடு'- என்று iான்மக்களிடையே அவன் வீடு பெயர் பெற்று விடுகிறது! தன் கங்கை விள்ளியம்மையின் திருமணத்திற்காக அந்த இட்டாரத்திலேயே மிகவும் பெரிய பணச் செழிப்புள்ள இடும்பத்தில் மகப்பிள்ளை பார்க்கிறான் அழகிய நம்பி. 'இப்ப்டி என்னென்னவோ இன்பமயமான கனவுகளில் ஆழ்ந்து உதிங்கிக் கொண்டிருத்தாள் வள்ளியம்மை. டிறவிகம் வராத தாய், உறங்கிக்க்ொண்டே கன்வு காலும் தன், இருவருக்கும், இருவருடைய நினைவுகளுக்கும் இன்.

ல்தான் எல்வளவு வேற்றுமைகள். -

இரவின் அமைதியில் அதே குறிஞ்சியூரில், இதருவின் கோடியில் வேறு மூன்று உள்ளங்களும் . நம்பியைப் பற்றி நினைத்துக் கோண்டிருந்தன! காத் ஆச்சியின் இட்டிலிக் கடையின் தாழ்வ்ாரத்தில் இரத்துக் காற்று, சுகமாக முன் மிைருந்து வீசிக் கொண்க. 葛畿湾弱, மறுநாள் காலை வியாபாரத்துக்காக காவு பு:வின்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/43&oldid=596690" இலிருந்து மீள்விக்கப்பட்டது