பக்கம்:பிறந்த மண்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆன. பார்த்தசாரதி - 49.

அழகியநம்பி சிரித்துக்கொண்டே அவர்களுடைய ஒவ்வொரு கேள்விக்கும் பதில் கூறலானான்.

- "நீங்கள் இலங்கையைச் சுற்றிப் பார்த்துவிட்டு வரப் போகிறீர்களா?’-இது அவர்கள் அவன்ைக் கேட்ட முதல் கேள்வி. ... " - - - - -

அழகியநம்பி ஒருக்ணம் தயங்கினான். அவர்களுக்கு என்ன பதில் சொல்வதென்று சிந்தித்த்ர்ன். சொற்களையும் முத்திக்கொண்டு கிரிப்புத்தான் அல்லுக்கு வந்தது. அவர்கள்

முக்திக்ணை ஏறிட்டுப் பார்த்த்தும்ே அவனுடைய இதழ்கள் நெகிழ்ந்து சிரிக்க ஆரம்பித்து விடுகின்றன. - - ஊர் சுற்றிப் பார்க்கப்போக்வில்லை. பிழைப்புக்காக வேலை தேடிப் பேர்கிறேன். சில ஆண்டுகள் தொடர்த்து இலங்கையிலேயே இருக்க நேரிடும்" என்று ஆங்கிலத்தி லேயே அவர்களுக்கு மறுமொழி கூறினான். அதற்கு மேலும், அவர்களுடைய உரையாடல் தொடர்ந்தது. அவனைப் பற்றிய விவரங்களை அவர்கள் கேட்டார்கள். சிறுசிறு கேள்விகளுக்கு அழகிய நம்பி கூறிய பதிலிலிருந்து அவனு டைய வாழ்க்கைச் சுருக்கத்தையே ஒரளவு தெரிந்து கொண்டார்கள் அவர்கள். அவன்ாங்து அவர்கள். கேட்டுப் பதில் சொன்னான். அந்தப் பெண்களோ அவன் கேட்க வேண்டுமென்று காத்திராமல் தாங்களாகவே த்ங்களைப் பற்றிய விவரங்களைக் கூறத் தொடங்கிவிட்டனர்.

யாரோ நெருங்கிய உறவுக்கார இளைஞனிட்ம் பேசிக் கொண்டு நிற்கிற்மாதிரி கப்பலின் மேல்தளத்துக் கிராதியில் ஒய்யாரமாகச் சாய்ந்து அவனிடம் பேசிக்கொண்டு நின் றார்கள் அந்த அழகிகள். அவர்கள்: கூறிய்வற்றிலிருந்து அவன் கீழ்க்கண்ட விவரங்களைத் தெரிந்துகொண்டான்,

அவர்கள் இருவரில் சற்று உயரமாகவும், ஒரிரு வயது அதிகமாகவும் தோன்றியவள் பெயர் வில்லி, இளையவன் பெயர் மேரி. இருவரும் உடன்பிறந்த சகோதரிகள், அல்ர் களுடைய தக்ப்ப்னரர் வோட்ஹவுஸ் இலங்கை அரசாண்டி

• , - . . . . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/51&oldid=596706" இலிருந்து மீள்விக்கப்பட்டது