பக்கம்:பிறந்த மண்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வட்டிக்கடைப் பன்னிச்செல்வம் போன்றவர்களைப் பல கதைகளில் பார்த்திருக்கிறோம். ஆயினும் ஆசிரியர் அவரை நடமாடவிடும் பாணி சுவையாக உள்ளது.

காந்திமதி ஆச்சி, முத்தம்மாள், மேரி, வில்லி, சபrrத் தினம் ஆகியோர் தமது மனவிரிவாலும், உயர்ந்த பன்dr லும் நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்கின்றனர். ஆசிரியர் நகரக் காட்சியை நன்றாக அமைத்திருக்கிறrt. ஆனால், கிராமக் காட்சிகள்தாம் மிகவும் சிறப்பாக அமைந் துள்ளன. - - - -

நல்லோருடன் தீயோரும் வாழும் உலகம் இது. பட் னங்களில் மட்டுமன்று - பட்டிதொட்டிகளிலும் ன்ே செல்வங்கள் வாழ்கின்றனர். ஆனால் இதன்ை அழகியரும்பி மறந்துவிடுகிறர்ன் போல் தோன்றுகிறது. தவிர் மனிதர் களை நம்பி வாழ்வதில் அலுப்புக் கண்டுவிட்டதாகவும், மண்ணை நம்ழி வாழ்ந்தால் போட்டிக்கும் பொறாமைக் இடமிருக்கி:தென்றும் நிலமங்கையின் தாயிப்ப்ாசத்தில் அமைதியும் இன்பமும் காணலாமென்றும் அழகியநம்பி கூறுவது ஏற்புடைத்தாகாது; கடைத்தெருவைப் பேtலவே கழனியிலும் மனிதர்களது உறவின்றி ஒருவன் தனித்து வாழ் முடியாதென்பதை அழகியநம்பி அனுபவத்தில் உண்ர்வான். ந்கரைப் போலவே கிராமத்திலும், அண்டிக் கெடுதளிையும், அடுத்தவனைச் சுரண் டலையும் அனுமதியாத பண்பார்ந்த சமுதாயத்தைப் படைக்கும் திருப்பணி தன்னை எதிர் நோக்குவதைப் புரிவான். அந்தச் செயற்கரிய சாதனையின் பொருட்டுத் தன்னை அர்ப்பணித்துத் தனக்கென வாழாம் பிறர்க்குரியாள்னாக உயர்வான் என்று நாம் நம்புவோம்ாசு.

ஆகக் கூடி, வளர்ந்துவரும் தமிழிலக்கியத்தில் தமக் கென்று தனி இடம் வகுத்துக்கொண்டு, நாள்தோறும் முன்னேறி வரும் ஆசிரியர் நா. பார்த்தசாரதி அவர்கள் சிறந்த அறநெறிக் கதையை ஆக்கி அருளியுள்ளார். அதன் பொருட்டு அவருக்கு நன்றி கூர்கிறேன்.அவருடைய திறம்ை மேன்மேலும் வளர்ந்து தமிழிலக்கியத்தின் பொற்காலத் ண் தப் படைக்கும் சிற்பிகளில் ஒருவராக அவர் sầarằrs வேண்டுமென்று வாழ்த்துகிறேன். -

25,வடக்குமாசி اعت استیض طامید. ہے ... - ) ( ,18ء

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/6&oldid=596616" இலிருந்து மீள்விக்கப்பட்டது