பக்கம்:பிள்ளைக்கலி.pdf/105

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 07 வயிறு துடிச்சிச் சாகுதே ? ஐயோ, என் ஆருயிர்ச் செல்வமே! இனி உன்னை எப்பிறப்பிலே கண்ணுலே காணப் போறேனே?... என்ன மன்னிச்சிட மாட்டியா, தாயே ? உனக்குத் தாயாகக் கொடுத்து வைக்காத பாவியாகிப்பிட்டேனே ? கொலைகாரியாகிப்பிட்டேனே? ஐயோ...!” அவளது விம்மிய மார்பகத்திலிருந்து பால்வெள்ளம் சுரந் தோடியது. . அவள் கண்கள் மூடிக்கொண்டன. குழந்தை வீரிட்டு அழுதது!...