பக்கம்:பிள்ளைக்கலி.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 6 'அப்போ...... என்று மீண்டும் ஏதோ ஆரம்பித்தார். 'பார்ப்போம்! எனக்குக் கொஞ்சம் வேலையிருக்கிறது: என்று சுப்பிரமணியமும் விடைபெற்றுச் சென்ருர். முருகதாசர், தமது ஆஸ்தான அறையின் சிம்மாசனமான பழைய கோரைப்பாயில் உட்கார்ந்து கொண்டு, அந்த எட்ட ணுவைத் திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டு, நீண்ட யோசனையில் ஆழ்ந்திருந்தார். 'அங்கு என்ன செய்யlங்க?' என்ற மனைவியின் குரல். "நீதான் இங்கே வாயேன்!” கமலம் உள்ளே வந்து, அப்பாடா என்று உட்கார்ந் தாள். அவர் கையில் இருக்கும் சில்லறையைப் பார்த்து விட்டு, 'இதேது ?’ என்ருள். 'கப்பிரமணியத்திடம் வாங்கினேன்!' 'உங்களுக்கும். ...... வேலையில்லையா?' என்று முகத்தைச் சிணுங்கிளுள் கமலம். பிறகு திடீரென்று எதையோ எண்ணிக் கொண்டு, 'ஆமாம், இப்பத்தான் நினைப்பு வந்தது. நாளைக்குக் காப்பிப் பொடி இல்லை. அதெ வச்சு வாங்கி வாருங்களேன்!" என்ருள். 'அந்தக் கடைக்காரனுக்காக அல்லவா வாங்கினேன்! அதைக் கொடுத்துவிட்டால் ?’’ 'தி ங் க ட் கி ழ ைம கொடுப்பதாகத்தானே சொன்னீர் களாம் ?’’ அதற்கென்ன இப்பொழுது ?' " 'போய்ச் சீக்கிரம் வாங்கி வாருங்கள்!' "திங்கட்கிழமைக்கு ده چ "திங்கட்கிழமை பார்த்துக் கொள்ளுகிறது!’