பக்கம்:பிள்ளைக்கலி.pdf/149

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

夏莎置 பின்னலிருந்து பேச்சுக் குரல் கேட்டது. 'பாருங்களேன்! பச்சைக் கொடியைக் கருக்கின மாதிரி - படிச்சிருந்தாலும் விவேகமில்லையே பெண்ணைப் பெற்றவ னுக்கு' என்று குமுறிஞர் பக்கத்திலிருந்தவர். கிழவன் திரும்பினன். பெற்ற மகளைச் சாகக் கொடுத்தவர் - தலையிலே அடித்துக் கொண்டு அழுது புலம்பினர். கிழவன் குனிந்து கண்களைத் துடைத்துக் கொண்டான். அவனது மனத் திரையில் செல்லம்மாள் நின்று சிரித்தாள். 'கலகல'க்கும் இந்த ஒலியிடையே, மகளே வாழ வைத்துவிட்ட பெருமை அந்தச் சுடலைமாடனின் உள்ளமெங்கும் நிறைந்து இருந்தது!