இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
1 64 தோன்றுகிறது” என்று கூறிவிட்டு, ‘விர்'ரென்று மேடையை விட்டு இறங்கிச் சென்று காரில் ஏறினர். அடுத்த கணமே கார் அவரது இல்லத்தை நோக்கிப் பறந்தது. அவருடைய பேச்சின் உட்பொருளைப் புரிந்துகொண்ட சிந்தனையாளர்களும், புரிந்துகொள்ளாத பொதுமக்களும் விழாப் பந்தலில் கல்லாய்ச் சமைந்துவிட்டார்கள்.