பக்கம்:பிள்ளைக்கலி.pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翁鲁 நமக்குத் தெரிந்த ஒவ்வொரு வார்த்தையையும் எங்கு எப்பொழுது நாம் கற்றுக்கொண்டு முதன் முதலில் உச்சரித் தோம் என்று சொல்ல முடியுமா ? ஆளுல், ஏதோ ஒரு விசேஷ மான வார்த்தையைக் குறிப்பாக எண்ணிளுேமானல், நம்மில் எவ்வளவோ பேர் சொல்லி விடுவோம். ஆண்டி இந்தப் பாட்டை எப்பொழுது எங்கு முதன் முதலில் கேட்டான் ? சற்று நினைவு கூர்ந்தால் அவளுல் சொல்லிவிட முடியும். 苓 来 : ஒருநாள் காலே, கயிற்றுக் கட்டிலில் உறக்கம்கலைந்து எழுத்த ஆண்டி, தன் கண்களைக் கசக்கிவிட்டபின் கண்ட காட்சி அவனுக்கு ஆச்சரியமாய் இருந்தது. குடிசை வாசலில், கிழித்த கோரைப் பாயில், வழக்கத்திற்கு மாருக இன்னும் உறக்கம் கலையாமல் தன்னை மறந்து கிடக்கிருள் முருகாயி. அவன் தான் எழுந்தபின் அவள் துரங்கிக் கொண்டிருப்பதை கலியானம் ஆகி இந்தப் பதினைந்து வருஷ காலத்தில் ஒருநாள் கூடப் பார்த்ததில்லை. "ஏ... முருவாயி...” என்று குரல் கொடுத்தான். அவள் எழுந்திருக்கவில்லை; புரண்டு படுத்தாள். அவன் கயிற்றுக் கட்டிலேவிட்டு எழுந்து அவள் அருகே சென்று அமர்த்தான். 'உடம்பு சுடுகிறதோ என்ற நினைப்பில் அவள் நெற்றியில் கைவைத்துப் பார்த்தான். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. 'முருவாயி...' என்று மறுபடியும் உலுப்பின்ை. மயங்கிக் கிறங்கிய திலையில் முருகாயி கண்களைத் திறந்தாள். எதிரிலே புருஷன் குத்தி இருப்பதைக் கண்டதும் எழுந்து உட் கார்ந்து போந்தப் போந்த விழித்தாள். 'ன்ைன முருவாயி... ஒடம்புக்கு என்ன பண்ணுது ?' என்று பத்தின்ை ஆண்டி. கைவி காலெல்லாம் கொடைச்சலா