இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
திருவும், குலமும், எழில் நலனும் திகழ்நற் குனனும், சிறப்பு எவையும், மருவு மகளிர் மன்றலும், நன் மக்கட் பேறும், வளர்கல்விப் பொருளும், தெருளும், மெய்ஞ்ஞானப் பொலிவும் மருதங்கூர்வாழ் கற்பகப் பேர் அண்ணல் கழல் வணங்க நியமம் வழங்கிடுமே - சொக்கலிங்க ஐயா இந்த நூல் உருவாவதற்கு நிதி உதவி செய்து, ஊக்கப்படுத்திய iCMC Corporation Ltd., Industrial and Agrochemicals (Try) P. Ltd., நிறுவனத்தாருக்கு கலைமணி திரு.தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்.அறக்கட்டளை நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.