பக்கம்:பிள்ளை வரம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூலிக்கார வீரப்பன் ரு சொட்டு மழை ல்லாம் தீவனம் இல்லா றன” என்ருர் முத்து முத்துசாமிக் கவுண்டர் நல்ல கட்டான உடம் புள்ளவர். எண்ணெய் பூசிப் பளபளப்புச் செய்தது போன்ற கருப்பு நிறமும். முன்னுல் சற்று தள்ளிக் கொண்டிருக்கும் தொந்தியும், முறுக்கு மீசையும் உடையவர். அவருக்கு வயது சுமார் நாற்பது இருக் 必 ö了乱应。 வாங்கோ பண்ணைக்காரரே, புவிக்கட்டம் ஆடலாம்; இந்தத் தொல்லைகளை யெல்லாம் நினைச் مجسمه مهم نموية திரவா போகுது?’ என்று சாவடியில் தனியாக ஆழ்ந்த சிந்தனையில் இருந்த வீரப் تم ؟ تائغ ':: :ன் அழைத்தான். அவன் முத்துசாமிக் கவுண்ட ரைக் கண்டதும் மெதுவாக எழுந்து நின்ருன்.

  • و بهم దొ;

வீரப்பன் இவ்வாறு கூறிப் பெருமூச்சு விட் டான். அவன் முகத்தில் ஒருவிதக் கவலை குடி கொண்டிருந்தது. அவனுக்கு வயது 65-க்குமேல் இருக்கும். சிறு வயது முதற்கொண்டே மிகுந்த உடல் உழைப்பால் வயிறு வளர்த்தவன் என்று அவனைப் பார்த்தவுடன் ய | ரு ம் அறிந்து - கொள்ளலாம். முத்துசாமிக் கவுண்டர் தமது மேல் வேட்டி -: போட்டு அதன்மேல், உஸ்’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/103&oldid=824993" இலிருந்து மீள்விக்கப்பட்டது