134 பின்னே வரம் அவர் தந்தையிடம் வீரப்பன் பண்னே ஆாாக இருந் தான். அந்தக் காலத்தில் குழந்துை இருந்த منان ماز: نم முத்துசாமிக் கவுண்டரிடம் , பிரியம் உண்டு. மாடுகளே ஒட்டிக்கொண்டு செல்லும் பொழுதும் மற்றச் சமயங்களிலும் அவன் அக் குழத் தையைத் துரக்கிக்கொண்டு செல்வான். ஒரு நாள் மாடு ஒன்று மிரண்டு வந்து முத்துசாமியை இடித் துத் தள்ளிவிட்டது. வீரப்பன்.பாதுகாக்க ஓடிவந்ததையும், அவனை மாடு முட்டியதால் வலது கன்னம் கிழிந்துபோனதையும் முத்துசாமிக் கவுண்டர் என்றும் மறக்கவில்லே. குழந்தை முதற்கொண்டு பழகியதால் வீரப்பன் அவரிடம் கொஞ்சம் தாராளமாக இருப்பான். மேலும் வீரப்பன் சுயேச்சையான எண்ணமுள்ளவன். கூவிக்காரனுக இருந்தாலும் பிறர் தயவையோ, தட்சண்யத்தையோ அவன் ஏற்கமாட்டான். தனது ஐம்பதாவது வயது வரையில் கவுண்டர் பண்ணே பத்தில் வேலை பார்த்து வந்தான். முத்துசாமிக் கவுண்டருடைய தகப்பளுர் பெ ரு த் த குடிகாரர்; பரத்தையர் நேசர். அளவில்லாமற் குடிப்பதும், மனம் போனபடி திரிவதும் தவிர அவர் வேறு எந்தக் காரியத்தையும் கவனித்ததில்ல்ை) நல்ல வேளையாக வீரப்பன் அவர் பண்ணையத்தில் இருந் தான். அவன் நாணயம் உள்ளவன், உண்மையா கப் பாடுபடுபவன் என்பதை அனைவரும் அறிவார் வார்கள். வீரப்பன் மட்டும் அவர் பண்ணேயத்தில் இருந்திராவிட்டால் இன்று முத்துசாமிக் கவுண்டர் அவனைப்போல் ஒரு கூலிக்காரணுகத்தான் இருக்க முடியும். மணி பன்னிரண்டு ஆயிற்று. மத்தியான்ன வெயிலிலிருந்து தப்புவதற்காகச் சிறுவர்கள் ஆடு களேச் சாவடியைச் சுற்றியுள்ள வேப்பமர நிழலுக்கு
பக்கம்:பிள்ளை வரம்.pdf/105
Appearance