பக்கம்:பிள்ளை வரம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூலிக்காத வீசப்பன் ${}; ஒட்டி வந்துகொண்டிருந்தார்கள். காய்ந்து புல்லும் காணுமல், வெகு தூரம் சுற்றி ஆடுகள் அங்கு வந்தவுடன் சனிப்பால் உ அவைகள் வரும் அரவம் கேட்டு வீடுகளில் பட்டுக் கிடக்கும் இளங் குட்டிகள் கத்தின. அத்தச் சமயத்தில் விறகு வண்டி ஒன்று வந்தது. இtσει" త3ఇ73 எழுத்து அவன் மகன் வேலப்பன் கண் குழித் மெல்லாம் ஒட்டிப்போய் வ்ண்டியில் அ தான். அவன் தனது மேல் துண்.ை கட்டிக் கொண்டு இடுப்பு வேட்டியை போர்த்துக் கொண்டிருந்தான், கொண்டு போன கட்டுச் சாத முடிப்பில் பாதி அப்படியே முளேக்குச்சி வில் தொங்கிக் கொண்டிருந்தது. ot "வண்டியைக் கொஞ்சம் அவுத்து விடுங்கோ' என்று அவன் மெலிந்த குரலில் சொன்னுன். வண்டியை விட்டுக் கீழிறங்கவும் அவனுக்கு வலிமை இல்லை. வீரப்பன் சிறு பையனைப்போலத் திடுதிடு வென்று ஒடி எருதுகுன் அவிழ்த்துவிட்டான். எருது களும் கவனிப்பார் இன்மையால் வாடியிருந்தன. வேலப்பனே அங்கிருந்தவர்கள் துரக்கிக்கொண்டு போய் வீடு சேர்த்தார்க்ள். காய்ச்சல் மிகுதியாலும், கட்டை வண்டியில் வந்த அலுப்பாலும் அவன் அப்படியே சோர்ந்து படுத்திருந்தான். அவன் நாக்கு உணர்த்துபோயிருந்தது; கண்களில் மஞ்சள் படர்த்திருந்தது. அன்று பொழுது சாயும்வரை வேலப்பளுல் பேசக்கூட முடியவில்லை. சாயங்காலம் தனது கட்டிலுக்கருகி ஷ்டகவ லயோடு.உ உட்கார்த் தி * - 3:نن-8 % تنئب: :ټ:%٠ * u' '...no' ضمن ایسید.نیمم-2:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/106&oldid=824999" இலிருந்து மீள்விக்கப்பட்டது