பக்கம்:பிள்ளை வரம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

386 ត្រុំ ញ្ញ៉ា ,ប៊ើ 锡 ä ابولاحسني தந்தையிடம் சில வார்த்தைகள் பேசிஞன். த இங்கே மலையிலே ரோட்டு يم , عي ؛: போட்டுக்கிட்டிருக்கிற ஒட்டருக்கெல்லாம் இப்படி தான் காய்ச்சல் வ * என்னமோ இஷன்: கோடுத்தான். குடிச்சேன்.

  • :

چ وايې: چي فينة نتي: لنبي : نقية.

ဂ္ယီဒီး’ င္သို႔ § o , ஒரு மாத்திரையைக் مقیمتیہ 泰亨 வேலப்பனுக்குக் காய்ச்சல் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வரலாயிற்று. காய்ச்சல் வந்துவிட்டால் அவன் கண்டபடி உளதுவான். வந்து பார்த்தவர்களெல் லாம்::இது கர்த்துக் குணம்’ என்று கூறினர்கள். "என்னமோ வயசுப் பைகன் ஒண்டியாக இருட்டிலே அந்த மலைக் காட்டிலே போயிருக்கிருன்; எங்கேயோ பழந்துத்திட்டான். வள்ளுஆனைத்துட்டிக்கிட்டுவந்து தலே சுத்திப் போட்டாத் தீர்த்துது” என்ருள் பக்கத்து வீட்டுக் கிழவி. வீரப்பனுக்கு இந்தப் பேச்சு பெரிய ஆறுதல் அளித்தது. உடனே சென்று வள்ளுவன் ஆறுமுகனே அழைத்து வந்தான். இரண்டு கறுப்புக் கோழிக் குஞ் ச, இன்னும் அது, இது என்று தான்கு ரூபாய்க்கு வாங்கி வந்து சாந்தி கழித்தனர். வள்ளுவனுக்குக் காணிக்கை எட்டன. "நான்கு நாளிலே பறந்து போகும்’ என்று உறுதி கூறிவிட்டு அவன் சென்றுவிட்டான். - நான்கு நாட்கள் சென்றன. வேலப்பன் மலைக் காய்ச்சலுக்குப் பலியானன். வீரப்பன் அடைந்த துயரத்திற்கு அளவேயில்லே அந்த ஏழைக் குடும் :ம் பெரிய கடலில் முழுகித் ருந்தது. தள்ளாத வயதில் வீரப் தன் மனைவி, மருமகள், இரு பேரன்மார்கள் ஆகிய வர்களே அவன் காப்பாற்ற வேண்டும். g لبن:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/107&oldid=825001" இலிருந்து மீள்விக்கப்பட்டது