பக்கம்:பிள்ளை வரம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-, *, * : * ~ முக சகன்ன "என் சாமிகளா, :ங்க. ஆடுமேய்க்க வாறிங் - இத் A柔 .می به ج & ...; *a: ཨཉི་གས་ - :- QW கனா?” என்ருன் வீரப்பன், இருங்க, அம்மா சும்மா அளுதுக்கிட்டே இருக்கி g, ಕ್ವೆಸ இருந்தா அளுவ மாட்டா. நாங்க போப் ஆட்டை மேய்ச்சுக்கிட்டு வாருேம்; சின்னு, நீ அந்தப் பேரிய ஆட்டுக் கிட்டப் போவாதே, முட்டிப்புடும்' என்ருன் பெரியவன். இளேயவளுன சின்னுச்சாமி, "நம்மி வண்டி எங்கே தாத்தா? நான் வண்டி பூட்டிக்கிட்டு வெறகுகொண் டாறதுக்குப் போறேன்” என்று ஆவலோடு தனது கபடமற்ற குரலில் மொழிந்தான். அந்தச் சமயத்தில் இவற்றையெல்லாம் கேட் அங்கு வந்தார். வீரப்பன் தன் கண்க பிதுங்கிய கண்ணிரை மறைக்க மறுபக்கம் திருப்பிக்கொண்டே o يَسي موسم سعر سيبي ومهم أنمي எழுந்திருநதான. வேனப்பன் இறந்த அன் சாமிக் கவுண்டர் வந்தி இழவு காண முத்து ந்திருந்தார். மறுபடியும் வீரப் பனைக் கண்டு பேச அவர் இன்றுதான் வந்தார். அந்த எளிய குடும்:த்திற்கு வேண்டிய உதவி செய்ய வேண்டும் என்பது அவர் ஆசை. இப்பொழுது அக் குடும்பத்தின் திலேமை அவருக்கு ஒரு நொடியில் விளங்கிவிட்டது. தள்ளாத கிழவன் குடும்பச் சுமையை உறுதியோடு தாங்க முன் நிற்பதையும் அன்ர் உணர்ந்தார். அது அவருக்குப் பெரிய ஆச்சரியத்தையும், வீரப்பனிடம் மரியாதையையும் உண்டாக்கிற்று. ζξικr, ή ότι

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/109&oldid=825004" இலிருந்து மீள்விக்கப்பட்டது