பக்கம்:பிள்ளை வரம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தான் ரயில் சந்திப்பிலேயே யிருக்கிருனே. ரயிலிலும் அறிவி, பார்த்துவிடலாம். காசே வேண்டிய இந்த யோசனை இத்தனை நாள் தெரியாமல் போப் விட்டதே! • இருட்டாது இருந்ததால் மறுநாள் نمية منذ சின்னுன் பதுங்கிப் பதுங்கி ரயிலில் ஏறுவதை பாரும் கவனிக்கவில்லை. இருந்தாலும் அவன் மார்பு படப்ட வென்று அடித்துக்கொண்டது; ஆனுல் ரயில் நகரத் தொடங்கவே அவனுக்குக் கொஞ்சம் தைப்ம் வந்தது. கோயம்புத்துார் பார்ப்பது, சினிமாப் t— கதவருகில்_கீழே உட்கார்த்திருந்தான். சோதே & ર ** * 炒 வேண்டியதில்லை; ஒரு ாள் பட்டினி கிடக்க す غسمي جج முடியாதா? எத்தனையோ நாள் கஞ்சியும் இல்லாம் விருந்து அவனுக்குப் பழக்கமுண்டு; அது சேரியில் பல நாள் நடைமுறைதாஒே தைரியம் அதிகமாயிற்து. 5 }: ೯೯3ರ್ಿ வழியே எட்டிப் பார்த்தான். கம் அவ னுக்கு மிகுந்த உள்ளக் கிளர்ச்சியை உண்டாக் அவனுக்கு ரயில் நிலத்தில் போவத தோன்றவில்லை. வானத்தில் தென்பட்டது; ஆகா எவ்வளவு بجسمي

  • }, همبنابع

ஆனுல் இந்த இன்பம் ཨན་ནཱ་༦ ಟಿ ... துடியலுர்ரில் ரயில் நின்று புறப்படும்போது ஒரு டிக்கட் பரிசோதகன் சின்னுன் இருந்த வன்; to..., , ; } | r . ఈ .. -- - ఫి. E . பிலேயே ஏறவிடடா அவனுக்குச் சின்னுடைய நீண்ட நாள் ஆசையெல்லாம் என்ன தெரியும்? "ரண்டா திருட்டுப் பயனே, எங்கேடா போறே?" என்று கன்னத்திலே பளார் என்று இரண்டு கெர்டுத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/116&oldid=825020" இலிருந்து மீள்விக்கப்பட்டது