#7 தினமும் போளுலும் இருக்கும்? சினிமாப் பார்க்கும் ஆசையும் நிறைவேறிவிட்டால் போதும்; ஒரு நாள் பார்த்தாலும் போதும், சின்னுணுக்குத் துக்கம் பீறிக்கொண்டு வந்தது. அவளுல் அழுகையை அடக்கவே முடியவில்லே, எப்படியாவது ஊன் போய்ச் சேரவேண்டுமே. இந்தச் சமயத்தில்தான் அவன் காங்ே காளை இரண்டையும் யாரோ பிடித்துக்கொண்டு போவதைக் கண்டான். அந்தக் காளைகளே அவன் வெகுநாள் மேய்த்திருக்கிருன். அதனுல் நிச்சயமாக அவற்றைத் தேரியும். ஆமாம், அவைகளேதாம். "யார் பிடித்துக்கொண்டு போவது? யாரோ புது ஆளாக இருக்கிறதே! இவனுக்கு எப்படி இந்தக் காஃளகள் கிடைத்தன? பண்ணுடி கண்டிப்பாக அவற்றை விற்கப் போவதில்லையென்று சொல்வி யிருக்கிருரே? ஓகோ, இவன் யாரோ திருடிக்கொண்டு போகிறவன்போல் இருக்கிறது.” சின்ஞன் கூவிக்கொண்டு அந்த மனிதனே அணு கிஞன். "யாரது, சாமி, எங்கே எங்க பண்ணுடி காளைகாேப் பிடிச்சுக்கிட்டு வந்துட்டீங்க?" அந்த மனிதன் முதலில் திடுக்கிட்டுப் போனுன், பிறகு சமாளித்துக்கொண்டு, “ஏண்டா சக்கிவிப் பயலே, எதடா உங்க பண்ணுடி கானே? ரொம்பத் திமிரா உனக்கு’ என்று அதட்டிக்கொண்டு வேகமாக நடக்கலானுன். ஆளுல் சின்ஞன் அவனே விடாமல் பின் தொடர்ந்து கூவிக்கொண்டே போளுன், அதஞல் அவனுக்கு இன்னும் இரண்டு அதை விழுந்தன. அதை அவன் பொருட்படுத்தாமல் தேம்பிக்கொண்டே மேலும் உரத்துக் கூவிஞன். து போலீஸ்காரன் காதில் விழவே, அவன் க்கலாஞன். பையன் பிடிவாதமாகக்
பக்கம்:பிள்ளை வரம்.pdf/118
Appearance