பக்கம்:பிள்ளை வரம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113 பிள் இன வரம் காளை தன் பண்ணுடிக்குச் சொந்தம் என்ருன். அந்த மனிதனே தன்னுடையது என்ருன், போலீஸ்கார னுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. பையன் எதற்காகப் பொய் சொல்ல வேண்டும்? ஆனல் இந்த ஆளேத் திருடன், என்று எப்படி நினைப்பது? எதற்கும் பைட னே மிரட்டிப் பார்க்கலாம் என்று போலீஸ்காரன், பையா, பொய்யா சொல்றே' என்று ஒர் அதை ஓங்கி விட்டான். சின்ஞன் கன்னத் தைத் துடைத்துக்கொண்டே, "சத்தியமா எங்க பண்ணுடிகாள்ேஇந்தரெண்டும்: நான்த்ான் நேத்துக் கூட மேச்சேன்’ என்று அழுத்தமாக விக்கலுக் கிடையே கூறினுள். இதைக் கேட்டதும் போலீஸ்கக்கு அந்த மனிதன் மேல் சந்தேகம் உறுதியாகிவிட்டது. அதஞல் அந்த ஆளேயும், சின்னுனையும் காளை களோடு போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று காவலில் வைத்தான். திருட்டு உண்மையாளுல் சொந்தக்காரன் தேடிக்கொண்டு போலீஸ் நிலையத் திற்கு வராமலா போவான்? இரண்டு மணிநேரங்கூட :கவில்லே. பெரிய நாயக்கன்பாளேட - ஒடி ஒரு குதிரை வண்டியில் வந்து இ கா ைகாே போலீஸ் நிலையத்தில் கண்டதும் அவருக்கு ஏற்பட்ட மகிழ்ச் சிக்கு அளவேயில்லே. திருட்டு ருசுவாகிவிட்டது. இரவில் வந்து காளைகளைத் திருடிக்கொண்டு அந்த ஆள் சந்தையில் விற்க வந்திருக்கிருள். பண்ணுடிக்குச் சின்னன்மேல் என்றுமில்லாத அன்பு பிறந்துவிட்டது. அவன் ஏன் அங்கு வந்தான், எப்படி வந்தான் என்பதைப் பற்றியெல்லாம் அவர் கவலை கொள்ளவே இல்லை. "சின்னன், நீ ரொம்பக் கெட்டிக்காரண்டா. -உனக்கு என்ன வேனும் சொல்.’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/119&oldid=825025" இலிருந்து மீள்விக்கப்பட்டது