பக்கம்:பிள்ளை வரம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாரதாவின் இf தல்

  • ஆ. #ரதா, கல்யாணமான பிறகாவது இதைச் சொல்லியிருக்கக் கூடாதா? அப்பொழுது எப்ப்டி யாவது சரி சரியென்று இருந்திருப்பேன்ே கிறிஸ்தன் மதத்தில் சேர்ந்து கொண்டாயென்று தெரிந்த பின்பு நான் எப்படி மனம் இசைந்து உன்னைக் கல்யாணம் செய்துகொள்வது? எனப் பலவாறு அரு ளுசலம் சிந்தித்துக்கொண்டிருந்தான். அவன் உட் கார்ந்திருக்கும் இறையில் ஒரே நிசப்தம்; தை மாதத்து மூடுபனியைத் துரத்திவிட்டுச் சூரிய கிரணங்கள் சாளரத்தின் வழியாக அறைக்குள் அரவமில்லாமல் புகுந்து நிலத்தில் ஒர் ஒளிப்பட லத்தை உண்டு பண்ணின) அருணுசலத்தின் எதிரில் அவன் தந்தை ராமசாமிப் பிள்ளை படுத்த படுக்கை யாகக் கிடக்கிருச். பல ஆண்டுகளாக அவரை வாட்டி வந்த ஒருவித நோயால் இப்பொழுது அவர்

மிகவும் தொல்லைப் பட்டுக்கொண்டிருந்தார். இனி மேல் வெகு நாட்களுக்குப் பிழைத்திருக்க முடிகிாது என்று வைத்தியர்கள் கூறிவிட்டபடியால், அவ ருடைய விருப்பத்தின்படி அருளுசலம் கல்லூரியி லிருந்து இரண்டு வாரத்திற்கு அனுமதி வாங்கிக் கொண்டு அங்கு வந்திருக்கிருன். புதுப்பாளையத்திற்கு வந்தது முதல் அருகுசலம் தன் தகப்பளுருக்கு வைத்தியர் குறிப்பிட்ட வோே களில் மருந்து கொடுப்பது, உணவு கொடுப்பது முதலிய பணிவிடைகளைச் சிரத்தையோடு செய்து வந்தான், எப்பொழுதும் அவர் படுக்கைக்குப் பக்கத்திலேயே இருப்பான்:- வைத்தியர் ஆவரைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/129&oldid=825044" இலிருந்து மீள்விக்கப்பட்டது