பக்கம்:பிள்ளை வரம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரத:வின் காதல் பேசாமல் இருக்கும்படி பேச வாயெடுத்தாலும் அ மேன்று கேட்டுக்கொள்வான. குணமான பிறகு அதெல்லாம் பேசிக்கோ இப்பொழுது பேசவேண்டாம்' என்று வா யுடன் வற்புதுத்துவான். தன் அருமைத் எப்படியாவது நலமடைய வேண் ஆன்த்- தொழுவான்; அவனுக் குரைத் தவிர வேறு உறவினர்கள் அ. இல்லை; வேறு இடங்களில் இருப்பார்க: என்னவோ, பலர் ராமசாமிப் பிள்ளையுடன் நட்புப் பாராட்டி வருவதுண்டு; ஆணுல் சொந்தக்காரரேன்று யாரும் வத்ததில்லை. リー。な力す "يسوع ي ي يَ" من :ம் .ேiச:ே 必 疹 չ***E'அ.: ராமசாமிப் பிள்ளையின் நிலைமை நம்பிக்கைக்கு இடமில்லாமல் இருந்ததோடு அவரும் குணப்பட்டு எழுந்திருக்க ஆவலுள்ளவராகக் காணப்படவில்லே. அதற்கு மாருக அவர் யமனே விரைவில் வரும்படி, அழைப்பவர்போலத் தோன்றிஞர். சாகக் கிடக்கும் தந்தையின் அருகில் தன்னந்தனியாக இருக்கும் அருளுசலத்தின் மனத்தில் பல எண்ணங் தோன்றி மறைந்துகொண்டே இருந்தன. ஐந் மாதங்களுக்கு முன்பு சென்னை சென்று மாகானக் கல்லூரியில் எப்.ஏ. முதல் வகுப்பில் சேர்ந்ததும், gశ్రా தாள தற்செயலாது. frty ಟ மேரி கல்லூரியிற்பயிலும், சாரதாவைச் சந்தித்ததும், அவள் புதுப்பாளேயத் தில் முன்பு வசித்து வந்த குமாரசாமிப் பிள்ளே யின் மகள் என்பதை ஆறிந்ததும், பின்பு இருவரும் ஒருவரை ஒருவாகா தலி த் ததுமாக.இப்படிச்சென்னை யில் திகழ்த்த பல நிகழ்ச்சிகளும் ஒவ்வொன்ருகத் தெளிவாக அவன் மனக்கண்ணுக்குப் புலப்பட்டன. சாரதாவின் மின்னற்கொடி போன்ற உருவம் அடிக்கடி-அவன் முன்பு-தோன்றிற்று. முழு நிலா பி. வ, أسيسه

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/130&oldid=825047" இலிருந்து மீள்விக்கப்பட்டது