பக்கம்:பிள்ளை வரம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. g了解&r造、 リ #33 தோடு போப் விட்டான். என்னமே கிறிஸ்து வேதமாமே, அதுலே சேர்ந்துக்கிட்டாளும்” என்து சொன்னுள், அருணுசலத்திற்குச் சாரதாவின் நினேன: வந்தது. சாரதாஇவீரச்சக்திவிஞல்லோரும் சமம், ஒரே அந்தஸ்து, ஒரே பத்தியில் சிர்ப்பிடலாம்; விரும் பிளுல் கல்யாண்ங்கூடச் செய்து கொள்ளலாம்' என்று இவ்வாறு 3 G நினேத்துக் கொண்டு. 凉品 ”、 . * கண்ட சமையற்காரி மறுபடியும் துெ .تري ** عممسمة "செத்த மாட்டைத் தின்கிற இவகுேடு எல்லாரும் ஒண்ணும் கலெக்டர் துரைகூட அவளுேடு கூட உட்கார்ந்து சாப்பிடுவாராமே! நம்மைக் கண்டால் அவன் கும்பிடமாட்டாகும். திண்ணேயில் வந்து உட்கார்ந்து கொள்வாளும் உம், காலம் கெட்டுப் போச்சு!...” அவள் மேலும் சொல்லிக்கொண்டே போனுள். அருளுசலத்திற்கு அவன் மனத்தில் நிகழும் போராட்டமே பெரியதாக இருந்தது. ஒன்றும் அறியாத அந்த வேலைக்காரியின் சொற்கள் கடைசி யாகப் பழங் கொள்கைகளுக்கு வெற்றியளித்து விட்டன. அன்றே அவன் சாரதாவுக்குத் தான் அவளேத் திருமணம் செய்துகொள்ள முடியாதென்று எழுதிவிட்டான். இரண்டு நாட்கள் கழிந்தன. ராமசாமிப்பிள்ளே யின் உடல்நிலை மிகவும் கவலேக்கிடமாய்க்கொண்டே வந்தது. மூன்ரும் நாள் சாரதாவிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. “என் ஆருயிர் அருளு, என்னைக் கைவிட்டு விடாதீர்கள்; அன்பே, அன்பே, கைவிட்டு விடாதீர்கள். காதலுக்கு சாதி

யென்றும், புதமென்றும், உயர்வு தாழ்வென்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/134&oldid=825051" இலிருந்து மீள்விக்கப்பட்டது