பக்கம்:பிள்ளை வரம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 பிள்ளே வரம் உண்டா? இல்லவே இல்லை. நீங்கள் என்னைப் பார்த் தீர்கள். நான் உங்களைப் பார்த்தேன். காதல் கொண்ட்ோம். அங்கு மதம் எங்கு வந்தது? "அருளு, நமது காதலுக்கு அழிவில்லை யென் நிருந்தேனே! எத்தனை தடவை அதன் உயர்வையும் வலிமையையும் பற்றிப் பேசி மகிழ்ந்திருக்கிருேம். சோதியென்ற உலகம் நகைக்கும் அர்த்தமற்ற-கட்டுப் 'பாட்டை வைத்துக்கொண்டு அதைத் தள்ளிவிட்டீர் களே.7 நான் கிறிஸ்துவ மதத்தைப் பின்பற்றுகிறே னென்ருல் அது என்னேயும் எங்கும் நிறைந்து விளங் கும் இறைவனேயும் பொறுத்தது. மதம் ஆன்ம சம்பந்த மானதல்லவா? பின் அதை ஏன் சமுக வாழ்க்கைக்குப் பேரிடைஞ்சலாகச் செய்யவேண்டும்? அருணு, பழைய நம்பிக்கைகளுக்கு இடங்கொடுத்து விடாதீர். அருணு, அன்பே, கைவிட்டு விடாதீர். "காதல், காதல், காதல் காதல் போயிற் காதல் போயிற் சாதல், சாதல், சாதல்’ தங்களையே எல்லா மென்றிருக்கும், சாதா.” காதற்பெருக்கால் வெளிவந்துள்ள இந்தக்கடிதம் அருணுசலத்தைக் கலங்கச் செய்தது. கொஞ்சநேரம் அவனுக்குக் காதலைத்தவிர வேறு எவ்வித எண்ண மும் இல்லாத ஒர் இன்ப உணர்ச்சி ஏற்பட்டது. ஆளுல் அது நிலைபெற்று நிற்கவில்லை. சாரதாவுக்கு யாதொரு பதிலும் அளிக்காமல் மறுபடியும் தன் மனப்போராட்டத்திற்கு இடங் கொடுக்கலாஞன். காதல் சில சமயங்களில் வெற்றி கொள்ளும்; பழங் கொள்கைகள் சில சமயங்களில் வெற்றி கொள்ளும். இவ்வாறு ஐந்து நாட்கள் சென்றன. ராமசாமி பின்ள்ேயின் தீரா மனக்கவலை-யெல்லாம்-தீர்ந்தது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/135&oldid=825052" இலிருந்து மீள்விக்கப்பட்டது