பக்கம்:பிள்ளை வரம்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#* * ~ ب. م م . சாரதாவின் காதல் 333 参 உயிர் துறந்தார். அவர் எழுதிப் பத் இர: ஆசவத்திடம் శ్రీ శ வைத்இருந்து ஒரு கடிதத்தை அருகுசத் கடைசி வேளையில் நீட்டிஞர். பிறகு சாகும்போது, "ஆ, எனது அருமைத் கமலா, இவ்வளுவு நாட்கள் 政 थ 臀 * ors எனக்காகக் காத்திருந்தாயா? இ' விட்டேன். இவைதாம் அவர் கூறிய வ 呜 影 o: وم .. ع شي سي و، وسيم * yب ، அருணுசலத்திற்கு உண்டான துக்கத்திற்கு அள வில்லை. தந்தை இறந்த பிறகு அவன் உலகத்தி. ஆதரவற்றவகைப் போய்விட்டான். தந்தையைத் தன்னிடமிருந்து பிரித்துவிட்ட கடவுஃா நொந்து கொள்வான்; தன்னைத் தண்டிக்கவே கடவுள் இவ்வாறு செய்துவிட்டார் என்றும் தினத்தான். சாதி சமயம் பாராமல் மனம் செய்துகொள்ள எத்தனித்த தன்னைக் கடவுள் சரியானபடி தன் டித்துவிட்டார் என்று அவனுக்குப் பட்டது. இந்த எண்ணம் தந்தையின் பினம் கடுகாடு சென்ற பிறகு வலுவடையலாயிற்று; அவனுக்கு வேறு ஒன்றும் தோன்றவில்லை. தாங்க முடியாத துக்கத்தால் மதி மயங்கிய அருளுசலம் அன்றே சாரதாவுக்குத் தான் இனி அவளை நினைக்கவும் முடியாது என்று கடிதம் எழுதிவிட்டான். r শুরু ಿ态 ဂ္ယီ மூன்ரும் நாள் மறுபடியும் சாரதாவிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அருணுசலம் அசட்டையாக அதை மேஜைமேல் எறிந்துவிட்டுக் கன்னத்திற்குக் கைகொடுத்து உட்கார்ந்திருந்தான். உலகமே ஆக னுக்கு ஒரு பெரும் பாலைவனமாகத் ே ான்றியது. என்ன என்னவோ நினைவுகள் அவன் மனத்தில் ஓடின. அப்பொழுதுதான் அவனுக்குத் தன் தந்தை கொடுத்த கடிதத்தின் நினைவு ಮೀ. துக்கத்தில் அதை இதுவரையில் மறந்துவிட்டான். அதை எடுத்துப் படிக்கலானன்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/136&oldid=825053" இலிருந்து மீள்விக்கப்பட்டது