பக்கம்:பிள்ளை வரம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண் அங்கே வேலை செய்துகொண்டிருப்பதைக் கண்டேன். பக்கத்தில் மர நிழலில் சிறு கந்தைத் துணியில் படுத்திருந்து: ੋ குழந்தை அழும்போதெல்லாம் அ:ைள் அதற்குப் பாலூட்ட வருவாள். பிறகு மறுபடியும் வேலே செய்யத் தொடங்குவிாள். அவள் குழந்தை பால் கொடுக்கும்போது அக்குழந்தையைத் "அந்த வறும்ை நிலேயில் அருளிய கடவுளே. கொண்டிருந்தாள். அவ்ஸ் திலேமை எனக்கு K பரிதாபமாக இருந்தது. எனக்குச் சட்டென்று ஒரு எண்ணம் தோன்றிற்று. அவளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பதாகக் கூறிப் பல வகைகளிலும் சகா தானம் சொல்லி அக்குழந்தையை என்னிடம் கொடுத்து விடும்படி செய்தேன். அவள் கணவன் கண்டிக்கு ஓடிவிட்டாளும்; அதனுல் அவளேக் காப் பாற்ற வேறு ஒருவரும் இல்லை. மற்றப்படி அவ ளுடைய பந்துக்கள் குழந்தையை என்னிடம் கொடுப்பதைத் தடுக்கவில்லை. அவள் குழந்தையைப் பிரிந்த காட்சி கல்லேயும் கரைக்கக் கூடியதா யிருந்தது. கண்ணே, நீ படிச்சு மேலுக்கு வருவா யென்று கொடுக்கிறேன். பாவி மகன் எங்கிருந்தால் என்ன? சுகமாக இருந்தால் போதும் என்று குழந் தையை முத்தமிட்டுக் கண்களில் நீர் வடிய என் னிடம் கொடுத்தாள்) அப்பொழுது அக்குழித் தைக்குச் சுமார் எட்டு மாதம் இருக்கும். நான் ஒரு தாயின் அன்போடு அதை வளர்த்தேன்; அக் குழந்தைதான் நீ. 'உன்னை வளர்த்துக் கல்வி கற்பித்து மேன்மை அடையச் செய்யவேண்டும் என்ற எண்ணம் என்னே மறுபடியும் திருநெல்வேலிக்குப் போகச் செய்தது. அங்குள்ள என் உறவினர்கள், நான் ஊர் பேர் தெரியாத ஒரு குழந்தையை.வளர்த்து வருவதைப்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/138&oldid=825055" இலிருந்து மீள்விக்கப்பட்டது