பக்கம்:பிள்ளை வரம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

海 உள்ள முடையான் 'காரியம் ஆகுமா ஆகாதா? இரண்டில் ஒன்று தேரியவேணும்' என்று வீரப்பன் தன் இரண்டு கைகளிலும் பிடித்திருந்த கயிற்றை மூக்கின்மேல் வைத்து ஏதோ முணுமுணுத்துவிட்டு ஏட்டுச் சுவடியிற் செருகினுன் ஏட்டைப் புரட்டிப் பார்த்து விட்டு, "சீதா கல்யாணம்' என்ருன் எலும்பப் பறையன்.

نشع

நம்ம இன்னப்பனுக்தக் கல்யாணம் நடக்கு மான்னுதாங் கேட்டேன். ஆ ட் ேச ப ை.ே ய இல்விங்க; கட்டாயம் நடக்கும்; சீதா கல்யாணம் வந்திருக்குதுங்க!” சின்னப்பனுக்குத் தன் தகப்பன் நிச்சயம் செய் திருக்கும் பெண்ணே ஞ்ை செய்துகொள்ள விருப்பம் இல்லை; அதனுல் அவன் முகூர்த்தம் வைத் H - தால் எங்காவது ஒடிவிடுவான். 'எனக்குக் கல்யா ணமே வேண்டாம்' என்று அவன் பலமுறை கூறியும் யாரும் அவன் கருத்தை உணர்ந்துகொள்ளவில்லை. நேராக இந்தப் பெண் பிடிக்கவில்லை என்று சொல் லவோ அவனுக்குத் துணிச்சல் இல்லை. பெற்ருேள் நிச்சயம் செய்த பெண்ணை வேண்டாமென்று எப்படிச் சொல்வது? இப்பொழுது நான்காவது தடவையாக முகூர்த்தம் வைப்பதற்காக வீரப்பன் குறி கேட்டுக் கொண்டிருக்கிருன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/141&oldid=825059" இலிருந்து மீள்விக்கப்பட்டது