பக்கம்:பிள்ளை வரம்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வி ைபெருத கேள்வி #49 இந்தக் கேள்விக்கெல்லாம் பதில் யார் சொல்லு சிருக்கள்? எனக்கு அந்தப் பதில் கேட்பதில்லையே?... சிறிது நேரத்தில் மறுபடியும் பேசும் குரல் கேட்டது. - - - 'கண்ணே, எனக்காகவா மாலே கட்டி வைத் 'ருக்கிருய்? அந்தப் பூ என்துமே வா.ாதா? அப்படியா? நான் உனக்கு இங்கிருத்து என்ன

C. 教莉 :ண்டு வரவேண்டும்? ஆண் குரல் மட்டும் கேட்கிறது. அவனுடன் பார் பேசுகிரு.ர்கள்? யாராவது பேசினல் எனக்குக் கேட்கவேண்டுமே? யாராவது பைத்தியக்காரன் இப்படித் தனக்குத் தானே பேசிக்கொள்ளுகிருனே என்னவோ? ..? சே, பைத்தியக்காரனுக இருக்க முடியாது. பைத்தியக்காரன் சுடுகாட்டுக்கு எதற்காக வரு கிருன்? யாரோ இரண்டு காதலர்கள் இரகசியமாக இப்படிச் ச ந் தி த் து ப் பேசிக்கொன்கிருர்கன் போலிருக்கிறது. அந்தப் பெண் பயத்தால் மிக wo بود. تم تلال மெதுவாகப் பேசுகிாள். தல்ை கான் எனக்குக் மு نیایی هم تنتم கேட்கவில்லை! இரகசியமாகச் சந்திப்பதற்கு மயானம் f تم تقسي rس நல்ல இடந்தான். இந்த இடத்திற்கு இரவில் wد* யாரும் வரமாட்டார்களல்லவா? து శ: 萃一 நான் தொடர்ந் ருவம் ஒர் இளை ஞனைப்போலக் காணவில்லேயே நிலத்தில் தள்ளாடி ஊர்ந்துகொண்டல்லவா வந்தது? அது மனித உருவ மாகத் தோன்றவில்லையே! ஒரு வேளை பேய்கள்தாம் இப்படிப் பேசிக்கொள்கின்றனவோ என்னவோ? பேய்கள் ஒன்றையொன்று காதலிக்கக் கூடாதா என்ன?-பேயாயிருந்தால் பெரிய உருவமாக இருக்க வேணும். மேலும், பேய் யாருக்கும் பயப்படாது. ..இரண்டு.பேய்களும்-பேசுவது எனக்குக்கேட்குமே?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/150&oldid=825069" இலிருந்து மீள்விக்கப்பட்டது