பக்கம்:பிள்ளை வரம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 ள்ே ஃ வரம் விடும்போல் இருந்தது. திகாரிக்கொண்டு தன்னை அறியாது ஒவியத்தின் பக்கம் திரும்பினுன். அது சிரித்தது! அன்றும் மறு தாரு வேதாேயில் கழிந்தன. முருகனுக்கு உணவு ெ .ே அவன் உள்ளத்தில் பலவிதமான எண்ணங்க: கொந்தளித்துக்கொண் டிருந்தன. மூன்றுவது நாளும் குணம் ஒன்றும் காணவில்.ை உச்சிவேன் ஆக ஆகக் கால் குடைச்சல் மிகவும் அதிகரித்தது. "கால் குடைச்சல் தாங்க முடிய வில்லையே; கால் குடைச்சல் தாங்க முடியவில்லையே!” என்று அடிக்கடி வாய்விட்டுக் கதறிஞன். ஒரு சமயம் அப்படிக் கூவிக்கொண்டு அந்த ஒவியத்தைப் பார்த் தான்; அது சிரித்தது.

சி, உயிரற்ற பினமே! சிரிக்கிருயா? என்மேல் உனக்கு அன்பு இருந்தால் சிரிப்பாயா இப்போது?’

அவனுடைய பயித்தியமெல்லாம் பறந்து விட்டது. இதுவா என் கைத்தொழில்: சே, என்ன ார்ச்சியற்ற சிசிப்பு சிரிப்பு இது? ஒரேவகையான உ. -ஒரேவகையான இளமை-ஒரேவகையான அழகு! இது எத்தனை நாளேக்கு இன்பத் தரும்? سدهها அவன் உள்ளத்தில் தெளிவும் உறுதியும் ஏற் பட்டன. உடல் வேதனையையேல்லாம் பொரும் படுத்தாமல் எழுத்தான். வர்ணம் கலக்கும் பட்டைக் கத்தியை எடுத்தான்.அந்த ஒவியத் திரைச் சிலையைச் சின்னபின்னமாகக் குத்திக் கிழித்து எறிந்தான். முருகன் கணேப்பால் படுக்கையில் சாய்ந்தான். ஆளுல் த்தில் கொஞ்சம் அமைதி ஏற்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/17&oldid=825090" இலிருந்து மீள்விக்கப்பட்டது