பக்கம்:பிள்ளை வரம்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- குரங்கு மனம் 113. கல்யாணம் நடிந்தது. அவளும் இப்பொழுது தச்ே தீபாவளிக்கு வந்திருக்கிருள். சின்னம்மாளுக்கும் கா வரியம்மாளுக்கும். இது வயசிலிருந்த்ே திட்டி இருவரும் ஒன்ருது இன்ச்த்தி வர்கள். காளியம்மாளுக்கு எல்லாக் கைவேலை § செய்பவன்சின்னம்மாள்த்ான் அவுன் தன் வளிச் சேலையைக் கானியம்மாளுக்குக் கா வேண்டுமென்று ஆவலோடு வந்துகொண்டிடுத் தாள். மறுபுறம் புதர் மறைவில் காளியம்மான் விசனக் கடலில் மூழ்கியிருப்பது அவளுக்குத் தெரியாது. - - "சின்னம்மா, இப்போ எங்கே.போேற?" என்று அவளுடன் பேசியவள் மேலும் கேட்டாள். "காளியாத்தா வந்திருப்பா. அவளைப் பார்க்கப் போறேன். நான் புதுச் சீலை கட்டிக்கிட்டு வாசதைப் பாத்தா அவளுக்குச் சந்தோசமா இருக்கும்’ என்ருள் சின்னம்மாள். இந்தப் பேச்செல்லாம்; காளியம்மாளுக்கு ஒன்று விடாமல் கேட்டது. அது அவள் உள்ளத்தில் புகுந்து புதிய வழியில் வேலை செய்யத் தொடங் கிற்று. துரக்கத்தில் இருந்த அவளே யாரோ தட்டி யெழுப்பி, "பார், எத்தனை இன்பம் உனக்காகக் காத்திருக்கிறது” என்று சொல்வதுபோல் இருந்தது, சசின்னம்மாள் பேச்சில் எத்தனை மகிழ்ச்சி: எத்தனை இன்பம் பொங்குகிறது! எல்லாவற்றிற்கும் மனம் தானே காரணம்: ஐந்து ரூபாய்ச் சேலையைக் கட்டிக் கொண்டு அவள் எவ்வளவு இன்பமடைகிருள்: நான்?” என்று காளியம்மாள் தன்னைத்தானே கேட்டுக்கொண்டாள். "நான் 115 ரூபாய்ச் சேை யிருந்தும் அதுவும் தகப்பன் அடுத்த ஆடி நோன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/175&oldid=825096" இலிருந்து மீள்விக்கப்பட்டது