பக்கம்:பிள்ளை வரம்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 பின்னே வரம் புக்கு நான் கேட்ட அந்தச் சேலையை வாங்கிக் கொடுக்கிறேன் என்று சொல்லியும் விசனப்பட்டுக் கொண்டு இருக்கிறேன். இது நன்ருய் இருக்கிற தென்றுதானே அவர் வாங்கி வந்தார்? பணத்தையா பார்த்தார்? நான் பிரியமாக உடுத்துக்கொள்வே னென்றுதான்ே வாங்கியிருக்கிருர்? நான் எவ்வளவு முட்டாள்தனமாக தடந்துவிட்டேன்! சே! உடனே போய்க்-குளித்துவிட்டுக்-கேலேயைக்-கட்டிக்கொள் கிறேன். தலைவலி தீர்த்து போச்சென்று சொல்வி விட்டால் போகிறது. அவரும் என்ன என்ன நினைத்துக்கொண்டிருக்கிருரோ? இந்தப் பிணக்கு அவருக்குத் தெரியாமல் போய்விட்டால் நல்லது.” క్ష காளியம்மான் மகிழ்ச்சியோடு எழுந்தாள். அதே சமயத்தில் கறுப்பாயி அவளைத் தேடிக் கொண்டு அங்கு வந்து சேர்ந்தாள். "அம்மா, எனக்கு அந்தச் சீலையே போதும்.” -இல்லை, வா; நம்ம துரைசாமி போய் நீ கேட்ட சீலேகை வாங்கிக்கிட்டு வந்துட்டான்." வேண்டாமம்மா; போக வேண்டியதில்லை. இதே போதும்.”

  • (8unrajnrè#æ: aspri#63njub லுத்தாச்சு._ஈரோடு

trio: மைல்தானே? சைக்கில்லேயே போய்வர எந்திேரமாகும்? தானியம்மாளுக்கு இப்போது இரட்டிப்பு 女

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/176&oldid=825097" இலிருந்து மீள்விக்கப்பட்டது