பக்கம்:பிள்ளை வரம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமி தரிசனம் ജിമ്നിയേ கோவணம், கையிலே நீண்ட கொக்கித் தடி, தலேயைச் சுற்றி ஒர் அழுக்கடைந்த பழங்கந்தை இப்படி அதிகாலையிலே பண்ணைக்காரர் முத்துசாமிக் கவுண்டருடைய மாட்டுப் பட்டியிலே, வீரன் காட்சி அளிப்பான். அவனுக்கு வயது எட்டு நிறையவில்லை. அதற் ஈள்ளே அவன் தனது வயிற்றுப் பிழைப்புக்காக வேலை செய்ய வேண்டியதாகிவிட்டது. அவன் தாய் தகப்பன் எல்லோருமே கூலி வேலை செய்கிருச்கள் இருந்தாலும் குடும்பத்துக்கு அவர்களுடைய வரும் ப்டிகட்டிவரவில்லை) அதனல் வீரன் எருமை ஒன்றை மேய்ப்பதற்கு ஆளாகச் சேர்ந்தான். காலையில் பழையது சாப்பிட்டுப் போனல், இருட்டான பிறகுதான் அவன் வீடு திரும்புவர்ன். பகலெல்லாம் எருமை மேய்ப்பான். மத்தியான்னம் பண்ணைக்காரர் வீட்டிலேயே சோளக்கூழ் ஊற்று ష్రf:6f', எருமை மேய்ப்பதற்காக வீரனுக்கு மாதம் இரண்டு வள்ளம் ராகி கூலி கிடைத்தது; ஒரு வேளை உணவும்_கிடைத்தது(ஆந்த ஏழைக் குடும்பத்துக்கு அதுவே பெரிய ද් எருமை மேய்ப்பதென்ருல் சிறுவனுக்கு ஒரு விளையாட்டு கரட்டுப்பாளையத்துக்குப் பக்கத்தி லேயே சிறிய ஒடை ஒன்று செல்கிறது அதில் ஆண்டு. முழுதும், தண்ணிர் குறு குறுவென்று ஓடிக்கொண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/31&oldid=825112" இலிருந்து மீள்விக்கப்பட்டது