பக்கம்:பிள்ளை வரம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 பிள்ளை வரம் மையை அவிழ்த்து விடும் நேரத்துக்கு வர முடிய வில் இல. பண்ணேக்காரருக்குக் கோபம் வந்து இரண் டடி அடித்து விட்டார். வீரன் இரண்டு நாள் வேலைக்கு வர முடியாதென்று பிணங்கிக் கொண்டான். இருகு கொம்பன் அந்த இரண்டு நாளும் புல்லைத் தொடவே இல்லை; தண்ணிரும் குடிக்கவில்லை. அப் படியே படுத்திருந்தது. சாமிக்கு விட்ட கடா இப்படிக் கிடக்கிறதே என்று முத்துசாமிக்கவுண்டர் ஆள்விட்டு வீரனைக் கூட்டிவந்து அவனிடம் சிறிது அன்பாகப் பேசி மறுபடியும் வேலைக்குச் சேர்த்துக் கொண்டார். கூலியும் இரண்டு படி அதிகப் பட்டது. . வீரன் வேலைக்கு வராமல் இருந்த போதிலும் அவன் மனமெல்லாம் திருகு கொம்பன் மேலேயே இருந்தது. அதனல், பண்ணேக்காரர் கூப்பிட்டுப் இப்சியதும் மகிழ்ச்சியோடு வேலைக்கு வந்துவிட்டான் பழையபடி அவன் தனது அருமைக் கடாவுடன் இன்பமாக நாளேக் கழித்தான். ஆடி மாதம் வந்தது. திருகுகொம்புச் செம் பட்ன்.டயைக் காட்டுக் கறுப்பண்ணனுக்குப் பவி கொடுத்துவிட்டார்கள். அது இறக்கும்போது, விரிட்டு அலறியதை வீரன் ஒர் ஒரத்தில் நின்று கேட்டு விம்மி விம்மி அ ಖT@6) கடே, சாமிக்குக் கடா வெட்டறப்போ அளுவப் படாது' என்று அவன் தகப்பன் ஆறுதல் சொன்னன். ஆணுலும், வீரன்_அழுகையை நிறுத்தவில்லை. -f (g: _டையை உசிரோடு சாயிக் கு விட்டிருந்த т, அவர் ஏறிச் சவாரி பண்ணலாமே செத்த கடாவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/35&oldid=825116" இலிருந்து மீள்விக்கப்பட்டது