பக்கம்:பிள்ளை வரம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னே வரல் 45 வதாகக் காணவில்,ே தெையழுத்து என்று ஒரு குரல் அழுதுவிட்டுப் பேசாதிருந்து விடுவாசிகள். லக்ஷ்மியின் மனக் குறையைக் குறட்டிையின் உஇல்ை அதிகப்படுத்தியது. - அந்தச் சமயத்தில் மேல் மாடியிலிருந்து "பாஞ்சோ வாத்தியத்தின் ஒலி கேட்டது. லக்ஷ்மி நடேசனேப்பற்றித் தன்கே அறியாமலே சித்திக்க லாளுள். தட்டுப்பாாேயத்திற்கும் ஈரோட்டித்கும் ஏழு மைலுக்குமேல் இல்லை. அவ்வளவு சமீபத்தில் இருக்கும் ஒரு நகரத்தில் வாழும் வாலிபன் இவர்கள் வந்த சமயத்திலேயே திருப்பதிக்கு வத்திருக்கிருன்; அதனுடன் இவர்கள் தங்கின வீட்டிலேயே தங்கி யிருக்கிருன். இது லக்ஷமிக்கு முதலில் ஆச்சரிய மாகவே இருந்தது. பிறகு நடேசனைப்பற்றிப் பலவாறு எண்ணமிடவாளுள். அவன் நாகரிகம் வாய்ந்த இளைஞன் அல்லவா? * - லக்ஷ்மி இரவெல்லாம். ஏதேதோ கனவு கண் டாள். அடிக்கடி தாக்கங் கலுேத்து எழுந்தாள். அப் பொழுதெல்லாம் கணவனின் குறம்.ை அவன் மனத்தைப் புண்படுத்தும்) காலையில் லக்ஷ்மி வெளியே வந்தபொழுது நடேசன் வீட்டுக்காரியிடம் பேசிக்கொண்டிருந் தான் முத்துச்சாமிக் கவுண்ட மொட்டை அடித் துக்கொண்டு வருவதற்காகப் புறப்பட்டார். அவ ரைக் கண்டதும் நடேசன் ஒருவகையான கலவரத் தோடு லக்ஷ்மியை ஏறிட்டுப் பார்த்துவிட்டுத் திடீ ரென்று மேல் மாடிக்குச் சென்றுவிட்டான்: லகஷ்மி இதை நன்கு கவனித்தாள்; தன் கணவனேக் கண் டதும் ஏன் அவன் முகங் கோணவேண்டும்? பிறகு எதற்காகத் தன்ன ஆ; இே! நோக்கினன்? ಟ್ವೆಸ್ಟ್ರಹ என்ன பார்வை: ஒருக அவன் தன கதியை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/45&oldid=825127" இலிருந்து மீள்விக்கப்பட்டது