பக்கம்:பிள்ளை வரம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுக் க1ை. 49 வேலாயியிடம் கொடுத்து விடுவான்; தனக்கேன்று அவன் ஒரு காக கூட வைத்துக்க்ோள்ள மாம்.ான். வேலாயி வீட்டுக்கு எஜமானி; குழந்தைக.ே கொஞ்சுவதும், பகலெல்லாம் உழைத்துக் கஃ புடன் திரும்பி வரும் கந்தப்ப ைஉபசரிப்பதுந்தான் அவன் வேலை: கந்தப்பன் தன் மனைவியின் அது மொழிகனால் சலிப்பெல்லாம் நீங்கிக் துவான். புதன் கிழமை செங்காளிபாளையத்திற்குச் சந்தை நாள், அன்று ஒருவரும் வேலைக்குப் போக காட்டார்கள்! சில கூவிக்காரர் அன்றுதான் தலையில் இரண்டு செப்புத் தண்ணீர் ஊற்றிக்கொள்வார்கள்; வேலாயி அதிகாலையிலேயே தன் கணவன், குழந்தை களே எண்ணெய் தேய்த்துக் குளிக்கச் செய்து, பின்பு தானும் எண்ணெய் தேய்த்து முழுகுவாள்! சூரியன் உதயமாக ஆக அந்த இன்பக் குடும்பம் தூய ஆடை உடுத்துக்கொண்டு, கற்பூரம் ஊதுவத்திகளோடு கோவிலுக்கு வந்துவிடும்; அவ்வூரில் சிவன், விஷ்ணு, மாரியம்மன் கோயில்கள் பக்கம் பக்கமாகவே: இருந்தன. அவர்களுக்கு எல்லாம் கடவுள்தான்; சைவம், வைணவம் என்ற பேரே தெரியாது. அவர்கள் மூன்று கோவிலுக்கும் சென்று வணங்கு வார்கள்; கந்தப்பனுக்குக் கற்பூர ஆராதனை நடக்கும் போதும் மணிச் சத்தங் கேட்கும்போதும் கண்கள்ன் நீர் பெருகிவிடும், வேலாயி, "என் கண்ணுட்டிகன் (கணவனும், பிள்ளைகளும்) சு க ம ன க இருக்க வேண்டும்’ என்று மனமாறத் தொழுவாள். 8 அன்று மாலே வேலாயி சந்தைக்குச் சென்று வீட்டுக்கு வேண்டிய செலவும் பிள்ளைகளு மிட்டாயும் கந்தப்பனுக்குக் கரும்பும் வாங்' வருவாள். கந்தப்பனுக்குக் கரும்பைவிட அவன் அன்பே அதிகமாக இனிக்கும். பி. வ.-4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/50&oldid=825133" இலிருந்து மீள்விக்கப்பட்டது