பக்கம்:பிள்ளை வரம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} } 52 காட்சியைக் கவனித்தான். அவனே அறியாமலேயே அவனுக்குச் சிரிப்பு வந்தது. புதிதாகத் தோன்றிய பகலவனும் சிகி த்தான், மறு கணம் கந்தப்பனுக்குத் தன் மேலேயே வெறுப்புண்டாயிற்று. குடி பெருந் இங்கு என்ற எண்ணம் திடீரென்று அந்தப் பறவை. களைப் பார்த்ததாலேயோ அல்லது வைகறையின் வசீகரத்தாலேயோ அவலுக்கு ஏற்பட்டது.

இந்த எண்னத்துடின் அவன் தன் வீட்டுக்குள் இதில் முத்தான். இரவு பட்டினியா கையால் குழந்தை கள் இரண்டும் கயிறு ஒட்டிப் பிய்ந்த பாயில் படுத்துக் கொன்டி: சு. துரக்கமோ, பசிமயக் கவோ- அவை: வனக் கண்டு ஒன்றும் பேசவில்.ே வேலாயி இரவில் வெகு நேரம் து:ங்காகல் அழுது கொண்டிருந்தபடியால் தலே நோவுண்டாக, பக்கத்து வீடக்டுக்காரர் கொடுத்த நாலு மிளகை அரைத்து நெற்றியில் தடவிக் கொண்டிருந்தாள். இக்காட்சியால் கந்தப்பனுக்கு அடக்க முடியாத துக்கம் வந்துவிட்டது. பழைய அன்பு குடியில் வேறுப்பேற்பட்டவுடன் திரும்பிவர, அவன் வாய்விட்டுக் கதறிஞன். "இனிமேல் நான் தப் பாழும் கள்ளைக் கையில்கூடத் தொடுவதில்லே' என்று தன் மனைவி பின் முன் சத்தியம் செய்தான். அப்பொழுதுதான் அவனுக்குச் சிறிது ஆறுதல் உண்டிாயிற்று. வேலாயி மறுபடியும் நல்ல நாட்களேக் காண ஆரம்பிக்கிருள். கந்தப்பன் தனது சத்தியத்தைக் கைவிடவில்.ை கூலிப்பணம் பழையபடி வேலாயி கையில் விழுந்தது. ஆளுல் தொலேத்துவிட்டி நூறு ரூபாயைக் கொடுக்க அ.ேகு வைத்த தாலியை இன்னும் திருப்பவில்லை. வேலாயி கழுத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/53&oldid=825136" இலிருந்து மீள்விக்கப்பட்டது