பக்கம்:பிள்ளை வரம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலே உள்ளம் (திருகன் ஒர் ஓவியப் பைத்தியமாக இருந்திரா விட்டால் அவ்வாறு செய்திருக்கவே மா...ான். நீங்களே சொல்லுங்கள்: மக்கள் தெருக்கம் என்ன. வீதியொன்றில் போய்க்கொண்டிருக்கிற முன்பின் தெரியாத இளநங்கையை, திடீரென்று அவளேதி சில் போய், "அம்மா, உன் அழகு, என்னைக் கவர் இது. حسك السا த்தில் அதை எழுத உள்ளம் துடித் கின்றது. என் ஓவியக் கூடத்துக்கு வரன்ேனும்' என்று யாராவது உள்ளத் தெளிவு உடையவர்கள் கூப்பிடுவார்களா? அவன் அப்படித்தான் கூப்பிட் டான். அவனுக்குப் பதில் என்ன இடைத்திருக்கு மென்று இதற்குள்ளேயே ஊகித்துவிட்டிர்கள். நானும் உங்களைப் போலத்தான் முடிவு கட்டினேன். ஆணுல் நாம் எதிர்பார்க்கிறபடி எல்லாம்நடக்கிறதா என்ன? அம்மங்கை முதலில் திடுக்கிட்டு நெறித்த புருவத்தோடுதான் பார்த்தாள். ஆளுல் முருகன் கண்களில் ஒளிவிட்டுக்கொண்டிருக்கும் க ைவெறி யைக் கண்ட் அவள் புன்முறுவலோடு, "சரி, வரு கிறேன்’ என்று அவனைப் பின்தொடர்ந்தாள். கமலம் என்பது அவள் பெயர். நல்ல செல்வ ருடைய பெண்; கல்லூரிப் படிப்புடையவள். அடுத்த சித்திரையிலே. அவளுக்கும் சந்திரசேகர லுக்கும் திருமணம் நிச்சயமாகியிருக்கிறது. சந்திர சேகரன் வக்கீல் தொழிலில் சென்னையில் முன்னணி வில் இருப்பவன்; நெடுநாளாகக் கமலத்தை மணக்க வேண்டுமென்று தவங் கிடப்பவன். கமலத்துக்கும் அவனே மணக்க வேண்டுமென்று உள்ளுற ஆசை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/58&oldid=825141" இலிருந்து மீள்விக்கப்பட்டது