பக்கம்:பிள்ளை வரம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலே உள்ளம் 59. பண்க்காரர்களும் பிரமுகர்களும் கலைக் காட்சி யைப் பார்ப்பதையும், ஒன்றிரண்டு வ்கள் வாங்கு வதையும் தங்கள் நாகரிகத்தில் அறிகுறியாக வைத்துக்கொண்டிருக்கிருர்கள், ஒல் சந்திர சேகரனும் அந்தக் கலைக்காட்சிக்கு திருந்தான். அவனும் அந்தப் படத்தைப் பார்த்தான். கமலத்தின் ஒப்புயர்வில்லாத சால் அவனுக்கு என்றும் எதிர் நிற்கும் தோற்றமாதலால் அதை அப்படத்தில் உடனே கண்டுகொண்டான். முருகன் மேல் அவனுக்குப் பெரிய கோபம் மூண்டது. இருந் . தாலும் வெளிக்குக் காட்டாமல், "இந்தப் படத்தின் விலை என்ன?’ என்று பெருந்தோரணையோடு கேட்டான். முருகனுக்கு அவனே யாரென்று தெரியாது. "இதை விற்பதற்காகக் கொண்டுவரவில்லை’ என்று அவன் பணிவோடு பதிலளித்தான். 'விற்காமல் நீ போடுகிற படத்தையெல்லாம் என்ன செய்யப் போகிருய்? படம் எழுதி விற்று வயிறு விளர்ப்பவன்தானே நீ ?” முருகன், வேறு படங்களையெல்லாம் நான் விற் கிறவன்தான்; இதை மட்டும் விற்பதில்லை என்று நிதானமாய்ச் சொன்னன். ஐயாயிரம் ரூபாய் கொடுக்கிறேன். இதைக் கொடுக்கிருயா ?” உங்கள் ஐயாயிரம் உங்களுக்குப் பெரியது: எனது கலை எனக்குப் பெரியது.' சந்திரசேகரன், ஒகோ, இது உன் காதலியின் படமோ? அதனால்தான் இந்தத் தோரணையோடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/60&oldid=825144" இலிருந்து மீள்விக்கப்பட்டது