பக்கம்:பிள்ளை வரம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 இன்ளே தம் o மாறிப் பார்த்தான். அவன் மனம் கொஞ்சங் கொஞ்சமாகத் தெளிவடைந்துகொண்டே வந்தது. கடிதத்தில், "நீங்கள் கலைக் காட்சியில் என்னிடம் அந்தப் படத்தை விலே பேச வந்தபோதே எனக்குக் கொஞ்சம் சந்தேகம் உண்டாயிற்து. உங்கள் வார்த் தைகள் எனக்குப் பிடிக்கவில்லே. (அழகைக் கண்டு போற்துபவன் உடல் சம்பந்தத்திை நாடியே இருக் கிருன் என்று நினைப்பது உலகின் குருட்டு முடிஷ் தனுல் உங்கள்கேல் குறை சொல்லுவதில் பயன் லே. கமலம் என் காதவியல்ல; எனது கலைத்தேவி. அவளேத் தொழுது போற்ற எனக்குத் தெரியும். அவள் அழகை வர்ணத்தில் பிடித்து உலகம் என்றும் இன்புறச் செய்ய முயல எனக்குத்_தெரியும்.

  • **

يثير تبيعي : :. !క్షీ میر عی و اثر مهم می سوم سپم يوديمஅவ்வளவுதான். நீங்கள் நினைக்கிறமாதிரி அவளைக் காதணிக்க எனக்குத் தெரியாது. அவளது சோகம் வழியும் முகப் பொலிவை எனது இரண்டாவது படத்தில் பாருங்கள். அந்தச் சோகம் தங்களை மணக்க முடியாததால் ஏற்பட்டது என்பதை இன்று தான் அவள் வாயிலிருந்து உணர்த்தேன். உடனே இக்கடிதம் எழுதுகிறேன். அவளுடைய சோக அழகை நான் அதுபவித்தேன்; அசோக வனத்தில் சோகக் கனலில் மூழ்கி ஒளிவிட்ட சீதையைக் கண்ட அநுமார் அவ்வழகைப் போற்றியது போல நான் போற்றி அநுபவித்தேன்.” இம்மாதிரி இன்னும் என்ன என்னவோ எழுதி யிருந்தான். (தூரிகை பிடித்த கை பேளுவையும் சந்திரசேகரன்து உள்ளத்தை ஈர்க்கும் திறனுடன் பிடித்துவிட்டது) - விஷயத்தை வளர்ப்பானேன்? சந்திரசேகரனுக் கும், கமலத்திற்கும் திருமணம் சிறப்பாக நடை பெற்றது. முருகன் வராமலும் அந்தக் கல்யாணம் .த.க்குமா?.சந்திரசேகரன்.கடினத்தின் கையைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/65&oldid=825149" இலிருந்து மீள்விக்கப்பட்டது