பக்கம்:பிள்ளை வரம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 برجستای سختستس جمجنیمم-سست- مه ۰۰۰ هم ۰۰۰، 限 பெற்ருர்கள் பாதத்தைத் துரைசாமிதான் அழுவானே என்னமோ, ళ్కొ ஏம்மா, அவனையும் கூ ட் டி க் .ெ கா எண் போகட்டுமா?’ வேண்டாம்; அவன் இங்கேயே இருக்கட்டும்; எதற்கு அழுகிருன்? தான் பார்த்துக்கொள்ளு கிறேன். இரண்டு நாள்கழித்துநான் அவனே எடுத்து கொண்டு அங்கே வருகிறேன்.” சரி, புறப்படம்மா; போய்ச் சேர இருட்டாகி விடும். மாடும் வேகமாகப் போகாது; காலேயி விருந்து ஏருழுதுவிட்டு வந்திருக்கிறது” என்ருன் குமரப்பன. முத்தம்மாள் வண்டியில் ஏறினுள் வண்டி புறப்பட்டது. மராயி கலக்கத்தோடு நின்து பார்த்துக்கொண்டே இருந்தாள். குமரப்பன் தனது மனத்திலேயே அடக்கி வைத்திருந்த விசனம் இப் பொழுது நீண்ட பெருமூச்சாக வெளிப்பட்டது.

முத்தம்மாள் எண்ணமிட்டுக்கொண்டே போகி ருள். என்ன இருந்தாலும் அவர் என் வீட்டுக் காரர். நல்லதோ கெட்டதோ அவரோடு இருந்து வாழவேண்டியதுதானே? பிறந்த வீட்டில் வத்து எத்தனை நாளேக்குத்தான் குந்தியிருப்பது? எத்தின் பிரியமாக- அவர்கள் வைத்திருந்தாலும் குடும்ப மென்று இல்லாவிட்டால் நாளேக்கு பையன் துரை சாமி எப்படி நாலு பேருக்குச்சமம்ாக இருப்ப்சன்: ஆளுல் அவர் அப்படி அடிக்கிருரே, ஐயோ அன் றைக்குக் குடித்துவிட்டு வந்து காவில் எட்டி எட்டி உதைத்தாரே, நான் என்ன. -தப்புச்செய்தேன்? 宏

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/68&oldid=825152" இலிருந்து மீள்விக்கப்பட்டது