பக்கம்:பிள்ளை வரம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்தம்:ள் 雞 யாகிறது. இந்த இரண்டு நாளில் அவரை எப்படி யாவது மனசு இரங்கும்படி செய்து பார்த் கிறேன். அடித்தாலும் அடிக்கட்டும், ! விடுவார்? இத்தனை நாள் பட்டது போல இரண்டு நாள் போதுத்துக்கொண்டு கெஞ்சிப் பார்க்கிறேன். அவரும் மனித அவர் நெஞ்சம் என்ன கல்லா விட்:ே .; ...v و مهم مx கொண்டிருந்தால் போதும், நான் கு யெல்லாம் எப்படியோ கஷ்டப்பட்டுக் க: கொள்ளுவேன். கோபம் வந்து என்றைக்க & அடித்தாலும் பரவாயில்லே அவர் மட்டு பாட்டி வீடு போகாமல் வீட்டிோடு விட்டால் போதும்." இவ்வாறு நீன நினேந்து முத்தம்மாள் திலே ஒரு சமயம் தைரியமும், ஒரு சமயம் கல பயமும் பிறக்க வந்து கொண்டிருக்கிருள். இள நெஞ்சில் எழுத்த பல எண்ண அலைகளி: ஒருவிதப் புதிய நம்பிக்கையும் இருந்தது. மாடுகள் களைத்திருந்ததஞல் தட்டுப்பாளையம் வந்து சேர இரவு எட்டு மணியாகி விட் வந்ததும் முத்தம்மாள் வண்டியைத் திருப்பிஅனு விட்டாள். இத்தா, அங்கிருந்து கொண்டுவந்த முறுக்கு இருக்கிறது. சாப்பிட்டுக் கொண்டே ஊர் போய்ச் சேர். இங்கே இனி நான் போய்த்தானே சமையல் செய்யவேணும்? ரொம்ப நேரமாகிவிடும்’ -என்ருள்-முத்தம்மாள். ".... - - - - - "ஆமாத்தா, நான் போகிறேன். சமையலா சாப்பிட்டு விட்டுப் போனுல் ரொம்ப நேரமாபி அப்புறம் காலையிலேதான் போகவேனும், அப்படி போளுல் உழவு வேலை கெட்டுப் போகும்' என்று கூறிவிட்டு வண்டிக்காரன் போய்விட்டான். f р i o

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/70&oldid=825155" இலிருந்து மீள்விக்கப்பட்டது