பக்கம்:பிள்ளை வரம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்தம்மாள் 71 அவள் மெளனமாக உட்கார்ந்திருந்தான். அவள் புன்சிரிப்போடு அவன்மேல் சாய்ந்தாள். 哆 சின்னச்சாமி ஆசை மேலோங்க அவளே அனைத் துக்கொண்டான். நீதான் என் கண்மணி, என் graঠগুf.*? "ஆமாம்; இப்பொழுது இப்படித்தான் சொல்லு வீர்கள். இது எத்தனையோ பேரிடம் சொன்ன வார்த்தைதானே?” - 'இல்லை இல்லை; இது உண்மையான பேச்சு. நீ நிச்சயமாக நம்பலாம்! என் மனசை நீதான் உண்மையில் கொள்ளை கொண்டிருக்கிருய்.” 'நாளேக்கு முத்தம்மாள் வந்துவிட்டால் அப் புறம் நான் இங்கே இருக்க முடியுமா?” "ஏன் இருக்க முடியாது? நீ இனிமேல் இங்கேயே լի ఘడవ این د: 5 FT ST. ஆவள அநேகமாக வரமாட்டாள்; வந்த, என்ன?” 發 * r "நான் என்ன இருந்தாலும் வீட்டுக்கு எஜமானி ஆக முடியுமா?” "நீதான் வீட்டிற்கு இனிமேல் எஜமானி.” 'இதெல்லாம் அவள் வந்த பிறகு நடக்காது.” "ஏன் நடக்காது? அவள் வந்து தொலைந்தால் உனக்கு வேலை செய்யும்படி செய்கிறேன், பார்." "நீங்கள் பேசுவதெல்லாம் நடக்காத காரியம் அவள் வந்தால் ஒரு நாழிகைகூட நான் இங்கே இருக்க முடியாது.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/72&oldid=825157" இலிருந்து மீள்விக்கப்பட்டது