பக்கம்:பிள்ளை வரம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 பின்னே வரம் "நீ வேனுமானல் பார்; அவள் இங்கே வரு வதையே தான் வெறுக்கிறேன். அன்று கொடுத்த க்கே அவள் வாயாட்டாள். அப்படி வந்தாலும் என் இ உனக்கு வேலை செய்துகொண் டிருக்க: லாவிட்டால் வந்த வழியே போக வேண்டியது அவள் தொலைய வேணுமென் பதுதான் ஆசை." نی அவளுக்கு இந்தப்பேச்சில் தொனித்த வெறுப்பு" பயத்தை அளித்தது. அப்படியே அவனைக் கட்டிப் பிடித்துக்கொண்டாள். சின்னச்சாமியும் அவளே இறுகப் பிடித்தான். முத்தம்மாள் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தாள்: அவளுடைய தீர்மானம், ஆசை, உறுதி எல்லாம் சுக்கு நூருக நொறுங்கிவிட்டன. உள்ளம் வெடித்துவிடும்போல் இருந்தது. "இந்த நிலையிலே கதவைத் திறந்து விடும்படி சொல்வதில் என்ன பிரயோசனம்? இதுவரையில் எங்கெங்கோ அலேந்து கொண்டிருந்தார். இப் பொழுது வீட்டிற்கு எஜமானியாகவே ஒருத்தி வந்துவிட்டாள். இவர் மனசை மாற்றுவதென்பது இனிமேல் ஆகிற காரியமா? அதுவும் என்னைக் கண்டாலே பிடிக்கவில்லை என்கிறபோது எப்படி முடியும்? முத்தம்மாள் மெதுவாக வாசற்பக்கம் திரும்பி ஞள். அவள் கால்களில் ஒருவித உணர்ச்சியும் இல்லை. கனவில் நடப்பதுபோலக் .ெ கா. ஞ் ச துரம் நடந்தாள்.

  • தான் எதற்காக இங்கே வந்தேன்? பேசாமல் அங்கேயே திருக்கக்கூடாதா? ஆளுல் அங்கு தான் எதற்காக இருக்கவேணும்? வீகை மண்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/73&oldid=825158" இலிருந்து மீள்விக்கப்பட்டது