பக்கம்:பிள்ளை வரம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ಛಿಷ್ಣ}ರ್ಣಿ _ -------- வர்ணத்தைத்தான் உபயோகிக்க வேண்டும் மாதிரிதான் தீட்டவேண்டும் என்: உன்னேக் கட்டுப்படுத் தகிருர்கள் r?愛 அதுபோலவே அவர்களும் உலகில் வந்து, வாழ்நாள் என்: இகாண்டு தங்கள் வாழ்க்தைப் 競.f惠。臺器蜜 கொண்டிருக்கிருர்கள். எந்தக் கு கை போற்றிப் பயன்படுத்த வேண்டும், வேண்டும் என்பதெல்லாம் அவர்: படியே விடப்பட்டிருக்கின்றன." சரி, அவர்கள் முயற்சியின் என்ன?” స్కో "உனது ஒவியத்தின் முடிவு போன்றது அதுவும்! எந்த எந்த நிறங்காேப் பக்கம் பக்கமாக இருக்கச் செய்யலாமோ, எவற்றைக் கலவையாக்கிப் புதிய வர்ணத்தையும் காந்தியையும் உண்டாக்க லாமோ அப்படிச் செய்து ஜீவகளேயும், உணர்ச்சி யும் தோன்ற வரைந்தால் உயர்ந்த சித்திரமாகும். தாறுமாருகப் பட்டை அடித்தாலும், ثم سمسم مس م சேர்க்கை செய்தாலும் ஒவியம் பாழடைகிறது. அதுபோன்றதே வாழ்க்கை ஒவியமும். அ எல்லோரும் மதிக்கும்படியாகச் செய்யலாம்; அ ல் ல து வெறுக்கும்படியாகவும் செய்யலாம். எல்லாம் மனிதன் கையிலேயே இருக்கிறது; வெற்றி சிகரத்தை அடைபவனும் அவனே: பாதாள அழுந்திக் கிடப்பவனும் அவனே.” "ஆமாம், என்னுடைய ஒவியத்ை பலர் புகழப் போகிருள்கள்! நீ சொல்லும் யார் பார்க்கிருர்கள்?” அவன் நகைத்தான்! ఇఛ్ : తత్లీ அதில், நான்.எல்லாம் அறிந்தவன் لمنتمي مونتي "سنسي ثم مسد

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/78&oldid=825163" இலிருந்து மீள்விக்கப்பட்டது