பக்கம்:பிள்ளை வரம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒவியன் "அதை யார் சொல்ல முடியும்? ஆளுல் விருப்பு வெறுப்பில்லாது தீர்ப்புச் சொல்லு என்பது மட்டும் திண்ணம். மனித சமூகத்தி (உனது கலையினுல் இன்பத்தைக் கொடுக்க நீ உண்: யாக முயன்றிருப்பாயாகில், அதில் முழு வெ அடையாவிட்டாலும், அவன் உன்னேப் போற் வான். ஆனால் சோம்பலாலும், அசிரத்தையாலு: உனக்கே மனநிறைவு இல்லாத நிலையில் நிறுத்திகு. அவன் ஏற்றுக்கொள்ளமாட்டான்) சாதாரண. மக்களின் புகழுரையே போதுமென்று கலையின்: சிகரத்தை அடைய முயலாது நின்ருலும் அகமகிழ்ச்சி அடையான்.” "ஆமாம் மெய்தான்' என்று என் உள்ளம் எதி ரொலித்தது. கை என்ன அறியாமல் துாரிகையை மறுபடியும் எடுத்தது. தென்னங் கீற்றின் ஜொலிப் பைத் திரையில் சிறைப்பிடிக்கப் புது ஆவேசத்துடன் தொடங்கினேன். மறுபடியும் நான் என் கண்களைத் திரையி விருந்து வேறு பக்கம் திருப்பியபோது அவனைக் கானவில்லை. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/80&oldid=825166" இலிருந்து மீள்விக்கப்பட்டது