பக்கம்:பிள்ளை வரம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'கறுப்பாயி, ஏன் இங்கே படுத்துக்கிட்டிருக் - w பாவோம்” என்று சொல்லிக் இறே? :னட்டுக்கு வா கொண்டே ராமன் அருகில் வந்தான். கண்ணே விழித்துப் குடையது; எளுந்திருக்க ராமன் பக்கத்தில் வந்து உட்கார்ந்துகொண்டு அவள் கால்ே மெதுவாகப் பிடித்தான். "ஆமாம், விடுங்கோ. ர்ாத்திரி அந்த வட்டில் எத் ஐலே பட்டிருந்தா இந்நேரம் எங்கிருப் பேளுே?” ராமனுக்கு வெட்கமாய்ப் போய்விட்டது. இரவு தான் என்ன என்னவோ செய்துவிட்டதாக לא நினைத்துக்கொண்டான். 'வா, உள்ளே போய்ப் படுத்துக்கோ: சீக்கிரமாப் போயி ஒரு சுமை காணுத்து இன்னேக்கு எல்லாம் வாங்கிக்கிட்டு வாறேன்.” "தினமும் இப்படித்தான் சொல்றது; சாயங் காலமாளு நெனப்பு மாறிப் போவுது.” ல்லாம் தொலையுது; இனிமேல் த நஞ்சன் பண்ணிப்பிட்டான். செருப்பிலே போடறேன் பாரு.” - கறுப்பாயி திடுக்சிட்டாள். சே சே, அப்படி என்னுவது பண்ணிப்டோதீங்கோ. நாம் சேர்க்கை சேர்ந்து கெட்டுப் போனு, அதுக்கு ஊரிலே இருக்கிற فته வங்களே அடிக்கிறமுன்னு சும்மா இருப்பாங்களா?” "பெரியநாயக்கம்பாளையம் போனலே காலு அந்தக் கடைக்கு இளுக்குது. இனிமே அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/87&oldid=825173" இலிருந்து மீள்விக்கப்பட்டது