பக்கம்:பிள்ளை வரம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்ையின் கவர்ச்சி 87 ஊருக்கே போறதில்லே. இ ல் லா ட் டி அந்தக் கடைக்குத் தி வைக்கறேன் பாரு.” "சும்மா இருங்க; ஆராவது கேட்டா என்ன நினைப்பாங்க? நாம் புத்தியில்லாமப் போளு, கடை என்ன பண்ணும்?” - கேடையில்லாதபோன எப்படிப் போவேன்?

  • * *

கடை இருக்கக் கண்டுதானே நினைப்பு ೩೮೨) "கடைக்குத் தீ வைச்சா, செயிலுக்குத்தான் போகனும், சர்க்காரு கடையில்லையா? அவுங்க தானே ஏலத்திலே போடருங்கோ? * "ஆமா, சர்க்காரு கடையை எடுத்துப்பிட்டா எனக்கு இப்படித் தினமும் புத்தி கெட்டுப்போவாது. கடையைக் கண்டாலே மனசு மயங்கிப் போவுது.' "ஆமாம், சர்க்காரு கடையை எடுக்கிற தெப்போ, நீ ங் க * குடிக்காதிருக்கிறதெப்போ! என்ன்மோ என் தலைவிதி!” ಕ್ಷೌ கழ்மா முகத்தை இளுத்துக்இட்டு இருக் காதே; இனிமே அந்தப் பக்கம் போகாமே வந்தும். றேன்.” "இதோட இப்படிச் சொன்னது ஆயிரந்

  • * *

தடவை இருக்கும். ஆனல், ராமன் அப்பொழுது மிகவும் உறுதி யோடுதான் இருந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/88&oldid=825174" இலிருந்து மீள்விக்கப்பட்டது