பக்கம்:பிள்ளை வரம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரே தடவை 蕊

    1. 3 - 零 盈 登 政治 莎 *ன் தோ ஒரு குற்றம் செய்துவிட்டான்; அ,ை - கொண்டு -------------------- அவனே. 奥 ாம்.அயோக்கே ைென்

நினைக்கக்கூடாது' என்ருர் ஒரு பெரியவர். "யோக்கிய னென்ருல் அப்படிச் செய்திருப் பாஞ? அவனே இனிமேல் எப்படி நம்ப முடியும்?” என்ருர் ஒரு குட்டை மனிதர். "யாரும் ஒரு தடவை தப்பிப் போகலாம். அதை வைத்தே அவனுக்கு என்றும் நிெேபறும்படி அயோக்கியப் பட்டம் கட்டுவது நியாயமல்ல' என்ருர் பெரியவர். 唤 § குட்டையருக்கு அவர் கூறும் கருத்துப் பி. வில்லை. என்னவோ சொல்லுகிருர், : வேண்டியவர் போலிருக்கிறது. அதனுல்தான் பரி, பேசுகிருர் என்று எண்னமிட்டுக்கொண்டு அ ஏதோ முணுமுணுத்தார். அதனுல் ஒருவர் அபிப்பிராயத்தில் மற்றவருக்கு ஆழ்ந்த நம்பிக்கை ஏற்படவில்லை. இந்த விஷயம் இப்படியே ஒருவிதமான முடிவும் பெருமல் ந் றிருக்கும். ஆளுல் இவர்களுக்குப் பக்கத்தில் மனவில் தனியாக உட்கார்ந்திருந்த ஒரு வழுக்கைத் தலேப் பெரியவர் எதிர்பாராத விதமாக இந்த விவாதத் தில் கலந்துகொள்ளவே, நிலைமை மாறிவிட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/89&oldid=825175" இலிருந்து மீள்விக்கப்பட்டது